இந்தியா ஒளிர்கிறது!

ஏப்ரல் 5, 2011 at 10:42 முப 4 பின்னூட்டங்கள்


அப்பன் பெயரை

உச்சரிக்க

தெரியாதவன் கூட

அயல் நாட்டான் பெயரை

அழகாய்

உச்சரிக்கிறான்

கிரிக்கெட்டில்!

படிக்காத மேதைகள்

பலர் இருக்கிறார்கள்

இங்கே!

இந்தியா ஒளிர் கிறது!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

கருப்பை கடந்து போகாதீர்! அடையாறு ?

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சீற்றத்தில் சீதை  |  10:53 முப இல் ஏப்ரல் 5, 2011

    கவிதையும் படமும் கலக்கல் தான்…

    என்ன திட்டறீங்களா எங்களை…..

    அயல் நாட்டான் பெயரை உச்சரிக்கவாவது இந்த கிரிக்கெட் உதவுகிறதே நண்பா ! ! !

    ஆங்கிலமே வேண்டாம் என்ற நமது தமிழகத்தில்கூட, ஆங்கிலேயனின் ஆதிக்கமான கிரிக்கெட்டில் நாம் இருமுறைச் சாதித்தது பாரட்டி ஒரு கவிதை எழுதவும் ! ! !

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:56 முப இல் ஏப்ரல் 5, 2011

      நன்றி தோழி..தமிழகத்தில்,ஆங்கிலேயர்களை எதிர்த்து இருக்கிறோம்..ஹிந்தி திணிப்பை எதிர்த்து இருக்கிறோம்.ஆங்கிலமே வேண்டாம் என்று ஒரு போதும் சொன்னதில்லை தோழி.ஆங்கிலமும்,அயல் மொழியும் கலந்து பேசி தமிழை காயப் படுத்தாமல் இருந்தால் சரி..இருந்தும் நம் சாதனையை பாராட்டி நிச்சயம் கவிதை எழுதுகிறேன்.

      மறுமொழி
  • 3. jsree  |  11:12 முப இல் ஏப்ரல் 5, 2011

    ariyamai

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:57 முப இல் ஏப்ரல் 5, 2011

      thank you very much!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: