தனதாக்கிக் கொள்கிறது குழந்தை!

ஏப்ரல் 12, 2011 at 11:54 முப 4 பின்னூட்டங்கள்


எனக்கு

சைகை காட்டி

நீ பக்கத்து வீட்டு

பாப்பாக்கு

பச்சக் கென்று

வைக்கிறாய்

முத்தம்!

நீ எனக்கிட்ட

முத்தத்தை

தட்டி

தனதாக்கிக் கொள்கிறது

குழந்தை!

 

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

தாய்நிலம் தேடி! தேவதையின் தகப்பன்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Pranavam Ravikumar a.k.a. Kochuravi  |  8:24 முப இல் ஏப்ரல் 14, 2011

    Well done sir… I loved your current template. Written nicely. My wishes.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:52 முப இல் ஏப்ரல் 15, 2011

      thank you very much friend!

      மறுமொழி
  • 3. ஹேமா  |  3:33 முப இல் ஏப்ரல் 16, 2011

    ம்ம்…முத்தம்ன்னா அப்பிடித்தான்.வாங்கினாத் தரமாட்டாங்க யாருமே !

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:05 முப இல் ஏப்ரல் 16, 2011

      ஹ்ம்ம்..என்ன பண்றது..மிஸ் ஆகிடுச்சி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: