நீயற்று நீள்கிற இரவு!

ஏப்ரல் 20, 2011 at 10:35 முப 6 பின்னூட்டங்கள்


உன்மேல் கொண்ட

மோகத்தினூடே

என் உடற்பசியின்

தாகத்தினூடே

தலையணையை

தலைவனாக்கி

எதிர்ப்புகள் அற்ற

இணக்கத்தில்

இன்னும் நீள்கிறது

எனக்கான

நீயற்ற இரவு!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

மின்வெட்டு! இன்னும் எத்துனைக் காலம் இத்துயர் நீளுமோ!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனு-win கனவுகள்  |  11:19 முப இல் ஏப்ரல் 20, 2011

    Good and way of expressing the emotion and feelings is nice

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:58 முப இல் ஏப்ரல் 20, 2011

      thank you!

      மறுமொழி
  • 3. Richard  |  9:59 முப இல் ஏப்ரல் 21, 2011

    aval illaa piniravu oru kodumai thaan nanbare…
    http://eeranenjam.blogspot.com/2009/06/blog-post_27.html

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:26 முப இல் ஏப்ரல் 21, 2011

      aamaam nanbaa!

      மறுமொழி
  • 5. எல்லாளன்  |  10:18 முப இல் ஏப்ரல் 23, 2011

    வணக்கம் நண்பா,
    உண்மைதான் படுக்கையில் தூக்கம் இன்றி துயரம் மட்டுமே இழுத்து போத்திகொள்கிறது…இலைதுளிர்காலம் வந்தும் இங்கே குளிர் இன்னும் தாளவில்லை .பகலிலும் வானம் இருட்டாய்,… சூர்யன் இல்லா பகலும் நிலா அற்ற இரவும் கொடுமை நண்பா.கோடை இல்லா குளிர்,அவளற்ற நாளாய் நீள்கிறது.கனடா ஏனோ கசக்கின்றது.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:01 பிப இல் ஏப்ரல் 23, 2011

      குளிரில் நீ வாடுகிறாய்..வெயிலில் நான்..முள்வேலியில் நம் மக்கள்..நம்மினமே ஏதோ ஒரு வகையில் வாடிக் கொண்டுதானிருக்கிறோம்..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: