இன்னும் எத்துனைக் காலம் இத்துயர் நீளுமோ!

ஏப்ரல் 21, 2011 at 10:30 முப 7 பின்னூட்டங்கள்


  • மீனைப்போல

துள்ளியோடிய படகில்

தூரத்து திசை நோக்கி

துடுப்பு போட்டவன்

காலம் கடந்தும்

காணவில்லை.

  • வருவான் கணவனென

வாசல் பார்த்து

காத்து நின்று

கண்ணீரில் கடலானாள்

மனைவி யவளும் .

  • மீன்பிடிக்க போனவன்

கருவாடாய் கரை ஒதுங்க

கேட்பாரற்ற திருநாட்டில்

பேருக்குமட்டும் இந்தியனாய்

பிறந்திட்டான் தமிழானாய்

இருந்திட்டான் மீனவனாய்

இதுதான் இவன் செய்த

பாவமோ!

இன்னும் எத்துனைக்

காலம்

இத்துயர் நீளுமோ!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

நீயற்று நீள்கிற இரவு! அறுபதும்…இருபதும்!

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சீற்றத்தில் சீதை  |  12:49 பிப இல் ஏப்ரல் 21, 2011

    பிறதிட்டான் தமிழானாய் –> பிறந்திட்டான் தமிழனாய்??? ( அ ) பிற திட்டான் தமிழ் ஆனாய்

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:57 பிப இல் ஏப்ரல் 21, 2011

      சரி செய்திட்டேன் ..மிக்க நன்றி தோழி..

      மறுமொழி
  • 3. rathnavel natarajan  |  2:55 பிப இல் ஏப்ரல் 21, 2011

    நல்ல கவிதை.
    கண் கலங்குகிறது.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:56 பிப இல் ஏப்ரல் 21, 2011

      என்ன செய்வது நண்பரே..கண் கலங்குவதை தவிர வேறேதும் செய்ய இயலா இயலாமைக்கு தள்ளப்பட்டு விட்டோம் ஒவ்வொரு தமிழனும்… அரசியலால்..

      மறுமொழி
  • 5. எல்லாளன்  |  10:30 முப இல் ஏப்ரல் 23, 2011

    வணக்கம் நண்பா,
    காந்தி அகிம்சை பேசியது world known gentlemen வெள்ளையினடம்.எம்மை அடிப்பவனோ கொடும் அரக்கன் நண்பா,!வாள் கொண்டு இமயம் வென்ற எம்மிடையே,சூள் கொள்ளவேண்டும் பெரும் கோபம்.கனடாவில் படைபொருள் திரட்டும் தமிழ்படை.
    தமிழ்நாட்டில், மூசும் உன் பெருமூச்சு போல் திரளட்டும் தமிழனின் புஜபலம். கடலுடைத்து கடந்து செல்ல காத்திரு நாள் வரும்

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:01 பிப இல் ஏப்ரல் 23, 2011

      நிச்சயம் வெல்வோம்!

      மறுமொழி
  • 7. durairajv  |  5:19 பிப இல் ஏப்ரல் 27, 2011

    நன்பா உங்கள் கவிதை நன்றாக உள்ளது..
    உணர்வுபூர்வமான பதிவு…
    இது என் வலைப்பூ முகவரி:www.vaanambaadi.wordpress.com கவிதையை பார்வையிட்டு கருத்தைப் பதியவும்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: