இரவல் வந்த வெய்யில்!

ஏப்ரல் 24, 2011 at 9:18 முப 6 பின்னூட்டங்கள்


பூட்டிவைத்த

வெய்யிலை

வீட்டினுள் விட்டேன்

கதவு திறந்து..

சிறுகீற்றாய்

நுழைந்து

பெரும் நெருப்பென

பரவி

அகன்ற பரப்பை

ஆக்கிரமித்து

காலம் மாற மாற

இடமாறி

தன் இருப்பை

இருத்திக் கொள்கிறது

வெளிச்சமாய்..

இரவல் வந்த

வெயிலும்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

தர்மம் செய்கிறானாம்! தாயைப்போல் தான் அவளும்!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனுwin கனவுகள்  |  9:21 முப இல் ஏப்ரல் 24, 2011

    இருக்க இடம் கொடுத்தால் அப்புறம் நம்ம இடம் நல்லா இருக்குனு சொல்வாங்களே அது மாதிரியா???
    இரவலா கொடுத்த வெயிலும் இப்படி தான் சொல்ல வந்தீரோ???

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  6:21 பிப இல் ஏப்ரல் 24, 2011

      ஆமாம்… நன்றி தோழி !

      மறுமொழி
  • 3. rathnavel natarajan  |  9:42 முப இல் ஏப்ரல் 24, 2011

    நல்ல கவிதை.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  6:20 பிப இல் ஏப்ரல் 24, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. Sri  |  1:15 பிப இல் மே 4, 2011

    Chanidhcea ila really super indha madhiri oru kavidhai than romba naala eadhir parthan

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:24 பிப இல் மே 4, 2011

      thank you!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: