தாயைப்போல் தான் அவளும்!

ஏப்ரல் 25, 2011 at 10:50 முப 7 பின்னூட்டங்கள்


தாயைப்போல் தான்

அவளும்

எம்அன்பை சுமந்தவள்!

காதல் பொழிந்து

அவளும்

எம் உள்ளம் நிறைந்தவள்!

பாசம் குழைந்து

அவளும்

எம் நேசம் புகுந்தவள்!

உயிராய் இறங்கி

அவளும்

எம் உறவாய் கலந்தவள்!

அன்பிற்க்கின்று பிறந்தநாள்..அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்!

Advertisements

Entry filed under: கவிதைகள், குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

இரவல் வந்த வெய்யில்! மறதி அதிகமானதால்..

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rathnavel natarajan  |  4:12 பிப இல் ஏப்ரல் 25, 2011

    உண்மை.
    அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  5:36 பிப இல் ஏப்ரல் 25, 2011

      மிக்க நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 3. Sri  |  12:17 பிப இல் ஏப்ரல் 26, 2011

    Thank u very much

    மறுமொழி
  • 4. suganthiny  |  1:20 பிப இல் ஏப்ரல் 29, 2011

    super but tamilla coments pannanum athu than therijalai

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  2:59 பிப இல் ஏப்ரல் 29, 2011

      http://www.google.com/transliterate/
      இந்த லிங்க் போங்க..தமிழ் னு செலக்ட் பண்ணுங்க..இப்போ டைப் பண்ணுங்க..

      மறுமொழி
  • 6. suganthiny  |  1:20 பிப இல் ஏப்ரல் 29, 2011

    fnntastic

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  2:42 பிப இல் ஏப்ரல் 29, 2011

      நன்றி தோழி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: