நீ என்னை ஆசையோடு அணைக்க!

ஏப்ரல் 28, 2011 at 10:36 முப 2 பின்னூட்டங்கள்



நீ என்னைதான்

ஆசையோடு

அணைக்க வருகிறாய்

என்று

என்றுமில்லா

ஆனந்தம் கொண்டேன்

அன்று!

என் அருகாமையில்

நின்ற

நம் நாயைப் பாராததால்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

ஐ.நா அறிக்கை – ராஜபக்சே நிலை! கடைசித் துளி நம்பிக்கை!

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. திருமாவளவன்  |  7:55 பிப இல் ஏப்ரல் 28, 2011

    நண்பா…. காதல் மழையில் ரொம்ப நனைந்து விட்டாய் போல….
    மனதை மட்டும் பார்க்காதே…. உடம்பையும் கவனித்துக்கொள்….
    காதல் காய்ச்சல் மித மிஞ்சி விட போகிறது…..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  4:53 பிப இல் ஏப்ரல் 29, 2011

      ஹா..ஹா..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: