உலகம் உன்னாலே தழைக்கிறது!உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

மே 1, 2011 at 1:03 பிப 4 பின்னூட்டங்கள்


  • உன் குருதியின் அளவை விட

உன்னில் கொட்டுகின்ற

வியர்வை அதிகம்!

  • உன் உடல் எடையை விட

நீ சுமக்கின்ற

பாரம் அதிகம்!

  • உன் தேகச்சுருக்கத்தை விட

உன் வாழ்வில்

வறுமைக்கோடுகள் அதிகம்!

  • உன் பாதையில் மட்டும்

முட்களும்,கற்களும்

முன்னில் அதிகம்!

  • நீ உழைத்து களைத்து

பெறுகின்ற கூலி மட்டும்

இன்னுமும் குறைவு!

  • இருந்தும் எதிர்பார்ப்பற்று

உழைக்கிறாய்!

  • உலகம் உன்னாலே

தழைக்கிறது!

————————————————————————————————————————————————–

இந்நநாளில் உழைத்து களைத்தவனின்,வாழ்க்கை செழிக்கவும்,வறுமை ஒழியவும்,பட்டினி சாவு இல்லா உலகை பாரினில் சமைக்கவும் வாழ்த்துவோமாக!

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

உயிர்களைக் கொல்வது பாவம்! வானம்-சில மேகமூட்டங்கள்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rathnavel natarajan  |  2:39 பிப இல் மே 1, 2011

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  8:36 முப இல் மே 2, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. சீற்றத்தில் சீதை  |  2:39 பிப இல் மே 1, 2011

    மிக அருமை ! ! !

    கடந்த சில பதிவுகளில் காட்டிலும் இதில் வார்த்தைகளோடு விளையாடி இருக்கிறாய்.

    உன் உழைப்பும் தெரிகிறது ! ! !

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:37 முப இல் மே 2, 2011

      அப்படியா..மிக்க நன்றி தோழி!தங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: