கொலையும் செய்வாள் தாய்!

மே 5, 2011 at 11:50 முப 9 பின்னூட்டங்கள்


  • தம் உயிரைக்

கொடுத்தேனும்

பருந்திடம் இருந்து

தம் குஞ்சுகளை

காப்பாற்ற

பதறித் துடிக்கிறது

தாய்க்கோழி!

  • கோழிக் குஞ்சின்

உயிர் பறித்து

பசியால் வாடும்

தம் குஞ்சுகளுக்கு

பசியாற்ற

பாய்ந்து தாக்குகிறது

பருந்து!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

தோட்டம் இல்லாத வீடு! பவர் கட்- கறை நல்லது!

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jsree  |  12:11 பிப இல் மே 5, 2011

    NO WORDS TO EXPRESS…CUTE N LUVABL SELFISHNESS….pasathin ariyamai

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:39 முப இல் மே 6, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 3. rathnavel natarajan  |  7:47 பிப இல் மே 5, 2011

    நல்ல கவிதை.
    படங்களையும் அருமையாக தேர்வு செய்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:39 முப இல் மே 6, 2011

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. lakshmi  |  5:18 பிப இல் மே 7, 2011

    irandume pasathin velipaduthan… iyarkaiyen niyathi ippadi than, anal parunthai poll illamal therinthe intha thavarai naam seithu kondu irukirome …mmmm ( ana chicken partha ellam marathuduthu enna panrathu) hehhehe … arumai kavithai……

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:28 பிப இல் மே 7, 2011

      ha ha ha..unga comments nice..thank you!

      மறுமொழி
    • 7. படைப்பாளி  |  7:28 பிப இல் மே 7, 2011

      ha ha ha..unga comments nice..thank you!

      மறுமொழி
  • 8. durairajv  |  6:56 பிப இல் மே 8, 2011

    very nice…
    ஒன்று வாழ ஒன்று அழிய வேண்டும்…பாசம்(பசியும்) பாவமறியாது.நல்ல சிந்தனை நண்பா..

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  2:38 பிப இல் மே 9, 2011

      மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: