பவர் கட்- கறை நல்லது!

மே 6, 2011 at 10:53 முப 10 பின்னூட்டங்கள்


இந்த பவர் கட் பண்ணி இப்டி சாவடிக்கிறாங்களே..மனுஷன் எப்படித்தான் வாழுறது.. ஆம்பளைங்கலாவது ஆபீஸ் அது இதுனு வெளிய போய்றாங்க..இந்த பொம்பளைங்க வீட்ல கரண்ட் இல்லாம படுற கஷ்டம் இருக்கே.அய்யோ..என தான் சீரியல் பார்க்க இயலாத குறையை புலம்பலாய் தீர்த்து வைத்தாள் குமாரி.சில நேரங்களில் பவர் கட் ஆனால் ,அந்த வெறுப்பை ,தன் குழந்தைகள் மீதும்,கணவனின் மீதும் கூட அவள் காட்டுவது வழக்கம்.

ராஜூ குமாரியின் கணவன்.மின்சார அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் .அதனால் கூட பவர் கட் ஆனால் குமாரியின் வெறுப்பு ராஜூவின் மீது பாயும்.மின் அலுவலகத்தில் தானே வேல பாக்குறீங்க..இதுக்கு ஒரு வழி பண்ணக்கூடாதா ?என கணவனிடம் குமுறுவாள் .

மின்சாரம் ஒட்டு மொத்த மாநிலத்துக்கே பத்தாம இருக்கு..அரசாங்கத்தாளையே முடியல..அங்க வேல செய்யுறதால நான் என்னடி பண்ண முடியும்… என தன் குமுறலை கொட்டுவதை தவிர அவனாலும் வேறெதுவும் செய்ய முடிவதில்லை.

அன்று ராஜூ வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்திருந்தான்.நல்ல பசியோடு வந்தவன் ,குமாரியை அழைத்து ,உணவை எடுத்து தட்டில் தயாராக வை.கை,கால் அலம்பி விட்டு வருகிறேன் என குளியலறையில் நுழைந்திருக்கிறான்..

அப்பா..தப்பிச்சோம்..  இன்று பவர் கட் இல்லை..இல்லையேல் சோறு போடும் போது கூட புலம்பி சாகடிப்பளே.. என எண்ணிக்கொண்டே குளியலறை மின்விளக்கை போட  எத்தனித்திருக்கிறான்.

ஆ..என்கிற அலறல்..குளியலறையில் ராஜூ சறிய , என்னங்க என அலறியபடி ஓடிய குமாரி அவனை அணைத்துப் பிடிக்க..அவளும் சரிகிறாள்.

பவர் கட் ஆகிறது..

ராஜூ எழுகிறான்..தன்னை ஆசுவாசப்படுத்தி குமாரி எழுகிறாள்….அப்போதான் தன் கணவனை மின்சாரம் தாக்கியதை அவளால் அறிய இயல்கிறது..

இது குமாரியின் குரல் ..நல்லவேளை பவர் கட் ஆச்சு..நாம பொழச்சிட்டோம்..அந்த ஆண்டவனுக்குதான்  நன்றி சொல்லனும்ங்க !

Advertisements

Entry filed under: சிறுகதை. Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

கொலையும் செய்வாள் தாய்! திடீர்க் காதல்!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sri  |  12:49 பிப இல் மே 6, 2011

    Kumbida pona dheivam kuruka vandhudhu madhiri iruku. current cut naladhu super

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:34 பிப இல் மே 6, 2011

      haa..haa..aamaam..

      மறுமொழி
  • 3. அனுwin கனவுகள்  |  1:37 பிப இல் மே 6, 2011

    கலக்குறே நண்பா

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:35 பிப இல் மே 6, 2011

      நன்றி தோழி!

      மறுமொழி
  • 5. jsree  |  1:51 பிப இல் மே 6, 2011

    kettathilum oru nalathu

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:35 பிப இல் மே 6, 2011

      amaam thozhi!

      மறுமொழி
  • 7. திருமாவளவன்  |  3:46 பிப இல் மே 7, 2011

    நண்பா… உனக்கு பவர் கட் ஆனா நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியும்….
    அதை அடுத்த கதையில் நீ சொல்ல வேண்டும் என ஆவலுடன் எதிர்ப்பாத்திருக்கிறேன்…
    இந்த நண்பர்களே இப்படித்தான், சமயத்துல கால வாரிவிட்ருவானுங்க… நீ புலம்புவது எனக்கு கேட்குது நண்பா…
    என்ன பண்ணுவது.. நண்பர்கள் என்றாலே இப்படித்தான்…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  4:39 பிப இல் மே 7, 2011

      but .. இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு!நன்பேண்டா!!

      மறுமொழி
  • 9. lakshmi  |  5:04 பிப இல் மே 7, 2011

    positive thinking….good

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  7:27 பிப இல் மே 7, 2011

      hmm thanks!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,140 hits

%d bloggers like this: