திடீர்க் காதல்!

மே 7, 2011 at 10:57 முப 8 பின்னூட்டங்கள்


  • பேருந்து நிறுத்தத்தில்

பேரழகி ஒருத்தி

என்னையும் அறியாமல்

இடமாறுது கண்கள்!

  • இருசக்கர வாகனத்தில்

இறக்கைகட்டி பறக்கின்றாள்

ஏஞ்சல்தான் அவள்

இதயத்தை திருடிக்கொண்டு!

  • கவர்ந்திழுக்கும் பேச்சினிலே

காந்தம் ஒன்றை

வைக்கின்றாள்

களவுப்போகிறது உள்ளம்!

  • வில்வளைந்த விழியுடன்

விலாசம் விசாரிக்கின்றாள்

தொலைத்துவிட்டு தவிக்கின்றேன்

அவளிடத்தில் என் விலாசம்!

  • தோழனவன் தோளில் சாய்ந்து

தொலைதூரப் பார்வையால்

தோட்டா பாய்த்து கொல்லுகின்றாள்

பிரிந்த உயிர் அவளிடமே!

  • அருகாமை இருக்கையில்

அடுத்தவன் காதலியாய்

அவனுடன் அவள்

அவளுடனே என் மனது!

  • பிறிதொருவன் மனைவியென்று

பிரித்துப் பார்க்க இயலவில்லை

என் மனைவி என்பதுபோலே

எண்ணுகிறது மூளை!

  • கட்டிக்கிட்டா இவளைத்தான்

கட்டிக்க வேணுமுன்னு

கவின்மிகு பெண்களை

காணும் போதெல்லாம்

வந்து தொலைக்கிறது

திடீர்க் காதல் !

Entry filed under: கவிதைகள்.

பவர் கட்- கறை நல்லது! அன்னையர் தினம்…

8 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: