காதல் நாடகம்!

மே 19, 2011 at 10:39 முப 6 பின்னூட்டங்கள்


 • முதல் காதல் வந்தபோது

முழுவதுமாய் அவள்!

என்னில்,என்னுயிரில்

தூக்கம் தொலைந்த இரவில்

பசிக்காத பொழுதுகளில்

எனது எழுத்துகளில்

ஹார்மோன்களின் பரப்புகளில்

இதயத்தில் இடுக்குகளில்

நான் பார்க்கும் இடமெல்லாம்

நீக்கமற நிறைந்தவளாய்!

காலத்தின் சூழல்

கடந்துபோனது

அனுபவத்தின் முதல் காதல்!

 • இரண்டாம்,மூன்றாம் காதலாய்

முட்டி மோதின

ஏனைய காதல்கள்!

ஒருத்தியிடம் சொன்ன பொய்யை

ஒவ்வொருத்தியிடமும்

சொல்லி வைத்தேன்!

உன்னை மட்டும்தான்

காதலிக்கிறேன் என!

ஒவ்வொருத்தியும்

நம்பிக்கொண்டிருக்கிறாள்

தன்னை மட்டும்தான்

காதலிக்கிறான் என!

நாடகமாகிக் கொண்டிருக்கிறது

அனுபவத்திற்கு

பின்னாலான காதல்கள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

முள்ளிவாய்க்காலுடன் முடியாது! 500 வது பதிவு – வினைத்தொகை!

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. saravananfilm  |  11:05 முப இல் மே 19, 2011

  உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

  Share

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  11:54 முப இல் மே 20, 2011

   நன்றி..பகிர்கிறேன்

   மறுமொழி
 • 3. sharfudeen  |  7:15 பிப இல் மே 19, 2011

  உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100மார்க். நன்றி!

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  11:54 முப இல் மே 20, 2011

   நன்றி..நண்பரே

   மறுமொழி
 • 5. suganthiny75  |  11:10 முப இல் மே 20, 2011

  innum pala unndijalhalai thaangal nitappa vendum.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  11:55 முப இல் மே 20, 2011

   oh…mikka nandri thozhi!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 177,126 hits

%d bloggers like this: