சல்லாபம் தேடும் சதிகார மனது!

மே 24, 2011 at 10:55 முப 10 பின்னூட்டங்கள்


  • பேருந்து பயணத்தில்

கூட்ட நெரிசலில்

என் குறுகிய மனம்

அருகிலிருப்பவனை

குமுறிக்கொண்டே

இருக்கிறது.

  • அரிதாக அவன் என்னை

இடித்த போதும்

பெரிதாக

கோபம் கொண்டு

பொருமிக் கொள்கிறேன்.

  • வசீகரிக்கும்

வாசனை திரவியம்

ஆனாலும்

வசவு பொழிகிறேன்

அவன் மீது.

“நாதாரி

நாத்தம் புடிச்ச எதையோ

அடிச்சுட்டு வந்திருக்கு.”

  • அவ்வளவு

கூட்டத்திலும்

அதிகார தோரணையில்

அவனிடம் சொல்கிறேன்

“உரசாம

ஒதுங்கி நில்லுங்க

சார்.”

  • அவன் ஒதுங்கி நின்ற

இடைவெளியில்

ஒருத்தி என்னை

உரசிக்கொண்டு

ஒய்யாரமாய்.

என் சதிகார மனது

சந்தோசப் பட்டுக் கொள்கிறது.

  • இப்போ

என்னைப் போலவே அவன்

என்னைப் பார்த்து

பொருமிக்கொண்டு!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

பச்சத்தண்ணி! ஒருதலைக்காதல் !

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனுwin கனவுகள்  |  12:11 பிப இல் மே 24, 2011

    அருமை ! !

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  7:15 பிப இல் மே 24, 2011

      மிக்க நன்றி தோழி!

      மறுமொழி
  • 3. padmahari  |  7:01 பிப இல் மே 24, 2011

    நண்பா கவிதை பிரமாதம்! யதார்த்தத்தை ஒளிவு மறைவு இல்லாம ரொம்ப அழகா சொல்லிட்டீங்க! மிகவும் ரசித்து சிரித்தேன். நன்றியும் வாழ்த்துக்களும்….. 🙂

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:17 பிப இல் மே 24, 2011

      மிக்க நன்றி நண்பரே..நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் ..

      மறுமொழி
  • 5. rathnavel natarajan  |  7:14 பிப இல் மே 24, 2011

    நல்ல கவிதை.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:17 பிப இல் மே 24, 2011

      மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 7. jsree  |  7:28 பிப இல் மே 24, 2011

    cute da., thatz life…nature

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  8:00 பிப இல் மே 24, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 9. ராஜபாண்டி  |  11:34 முப இல் மே 25, 2011

    மனதின் நிர்வாணம் காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  11:43 முப இல் மே 25, 2011

      மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,839 hits

%d bloggers like this: