தன்னைமறந்த நிலையில் தடம் மாறி !

மே 26, 2011 at 10:40 முப 10 பின்னூட்டங்கள் • சாயங்கால வேலை

சாலையின் ஓரம்

ஏதோ ஓர் சிந்தனையில்

எங்கோ

நடந்துக்கொண்டிருக்கிறேன்.

என் அருகாமையில்

சைக்கிளில் வந்தவன்

சபிக்கிறான் என்னை.

“சாவு கிராக்கி

ரோட்ட பாத்து போடா”

 • என்னை கடந்து

தன்னை மறந்து

சைக்கிளில் போனவனை

எங்கிருந்தோ வந்த

பகட்டு பைக்கு காரன்

மடக்கி கேட்கிறான்.

“மடையா ஒழுங்கா வண்டி ஓட்ட

உனக்கு தெரியாதா?

ரோட்ட அளக்குற!”

 • மடக்கி கேட்டு

பறந்த பைக்கை

விரைந்து பிடித்த

மகிழ்வுந்துகாரன்

மானம் போக

மரியாதையின்றி கேட்கிறான்.

“பாத்து ஓட்ட மாட்டியா?

வயித்துக்கு  சோறு தானே

திங்குற..?”

 • மகிழ்வுந்து ஓடிட

வந்து சேருகிறது

அதனருகில் பேருந்து.

பேருந்து ஓட்டுனர்

பெரிதாய் கத்துகிறார்.

“கார் ஓட்டினா

கண்ணு முன்னு தெரியாதாடா

பொறுக்கி ராஸ்கல்”..

 • இப்படியாய் நீள்கிறது

சங்கிலித் தொடராய்..

தன் தவறை மறந்துவிட்டு

தடம் மாறி ஓ(ட்)டுகின்ற

அனைவரின் அர்ச்சனைகளும்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

ஒருதலைக்காதல் ! உன் உதட்டை சுவைத்த நான்!

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jegadeeswaran.R  |  11:38 முப இல் மே 26, 2011

  ம்ம்…. நிதர்சனங்களின் நிறைவுகளாய் உங்கள் எழுத்தின் பிரதிபலிப்பு..

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:21 பிப இல் மே 26, 2011

   மிக்க நன்றி நண்பரே!!

   மறுமொழி
 • 3. ARUL  |  1:13 பிப இல் மே 26, 2011

  VERY NICE

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:38 பிப இல் மே 26, 2011

   thank you friend!

   மறுமொழி
 • 5. rathnavel natarajan  |  2:44 பிப இல் மே 26, 2011

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  8:52 பிப இல் மே 26, 2011

   மிக்க நன்றி நண்பரே!!!

   மறுமொழி
 • 7. நந்தலாலா  |  5:54 பிப இல் மே 26, 2011

  கவிதை அருமை!!

  நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  8:53 பிப இல் மே 26, 2011

   மிக்க நன்றி நண்பரே..நிச்சயம் வருகிறேன்.

   மறுமொழி
 • 9. Sri  |  5:07 பிப இல் மே 27, 2011

  good nalla kavidhai or thathuvam

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  5:14 பிப இல் மே 27, 2011

   ha ha..nandri!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 187,492 hits

%d bloggers like this: