உன் உதட்டை சுவைத்த நான்!

மே 27, 2011 at 10:50 முப 6 பின்னூட்டங்கள்


இப்படியோர் இனிப்பை

இதுவரை நான்

சுவைத்ததில்லையே

என்று

உன் காலைக் கடித்ததற்கே

கர்வப்பட்டு  சொல்(கொள்)கிறதாமே

எறும்பு!

என்னென்று  சொல்வேன்

உன் உதட்டை சுவைத்த

நான்?

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , .

தன்னைமறந்த நிலையில் தடம் மாறி ! போலி மனிதாபிமானம்!

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அனுwin கனவுகள்  |  1:52 பிப இல் மே 27, 2011

  ha ha ha ha
  எறும்புடன் கவிதை அருமை

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:32 பிப இல் மே 27, 2011

   நன்றி..நன்றி தோழி!

   மறுமொழி
 • 3. jsree  |  3:51 பிப இல் மே 28, 2011

  CUTE COMPARISION DA…kalakre po…

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  4:42 பிப இல் மே 28, 2011

   thank you d!

   மறுமொழி
 • 5. திருமாவளவன்  |  3:53 பிப இல் மே 28, 2011

  அந்த பொண்ணு அன்றைக்கு ஏதாவது sweet lips stick தடவிக்கிட்டு வந்து இருக்கும்… இல்லைனா நீ ஏதாவது sweet சாப்பிட்டுவிட்டு போய் இருப்படா….. எதுக்கும் நல்லா ஒரு தடவை யோசித்துப் பார்….

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  4:42 பிப இல் மே 28, 2011

   யோசித்து பார்த்தேன் நண்பா..பாவம் எறும்பு அவளை கரும்புன்னு நெனச்சிடுச்சி..நான் அடிக்கரும்பை கடிச்சுட்டேன் !

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 187,492 hits

%d bloggers like this: