ஐநூறு சம்பளத்தில்!
மே 30, 2011 at 11:39 முப 6 பின்னூட்டங்கள்
- மாதம்
ஐநூறு சம்பளத்தில்
ஐம்பது ரூபாய்
சேர்த்துக் கேட்டதால்
வேலைக்காரப் பெண்ணை
வீட்டை விட்டு
நிறுத்திவிட்ட மனசு.
- மாதம்
ஐம்பதாயிரம்
சம்பாதித்தும்
ஹைக் எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கிறது!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, ஐம்பதாயிரம், ஐம்பது, கவிதை, கிஸ், சம்பாத்தியம், செயல், செய்தி, நாள், படைப்பாளி, படைப்பு, பாசம், மகிழ்ச்சி, மனசு, மனிதாபிமானம், முத்தம்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
suganthiny | 1:35 பிப இல் மே 30, 2011
நல்லா ரசிக்கக்கூடிய மாதிரியும் சிந்திக்கக்கூடிய மாதிரியும் இருந்திச்சு. உண்மையில் உலக இயற்கையும் இதுதானே?
2.
படைப்பாளி | 4:55 பிப இல் மே 30, 2011
ஆமாம்..மிக்க நன்றி தோழி!
3.
rathnavel natarajan | 2:39 பிப இல் மே 30, 2011
அருமை.
4.
படைப்பாளி | 4:54 பிப இல் மே 30, 2011
மிக்க நன்றி நண்பரே !
5.
umagts | 10:26 பிப இல் மே 30, 2011
சூப்பர் நண்பா ! ! அருமை ! அழகாக இருந்தது வார்த்தைகளின் பிரோயகம்…
6.
படைப்பாளி | 10:59 முப இல் மே 31, 2011
மிக்க நன்றி தோழி!