சாராயம்,பீடி வைத்து சாமி கும்பிடுகிறாள்!
மே 31, 2011 at 10:45 முப 6 பின்னூட்டங்கள்
- ஆடு வெட்டி,கோழி வெட்டி
பன்றியோடு
முப்பூசையிட்டு
சாராயம்,பீடி வைத்து
சாமி கும்பிடுகிறாள்
குலதெய்வம் கோவிலில்!
- சாமி
என் புருசனோட
குடிபழக்கத்த
மறக்க செஞ்சிடுன்னு!!
Entry filed under: கவிதைகள். Tags: ஆடு, இலக்கியம், கடவுள், கோழி, சமுதாயம், சாதி, சாமி, சாராயம், சுருட்டு, செயல், செய்தி, படைப்பாளி, படைப்பு, பலி, பீடி, மதம், மாடு, யோசனை, வர்ணனை, வாசிப்பு.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
rathnavel natarajan | 2:45 பிப இல் மே 31, 2011
நல்ல கவிதை.
2.
படைப்பாளி | 4:51 பிப இல் மே 31, 2011
நன்றி நண்பரே!
3.
Sri | 3:33 பிப இல் மே 31, 2011
vidhyasamana kavidhai
4.
படைப்பாளி | 4:51 பிப இல் மே 31, 2011
நன்றி !
5.
Richard | 8:13 பிப இல் மே 31, 2011
antha saami romba kudikarathanaala thaan avar ponjaathi avara oora vittu oramaa othukki nikka vachirukku.. athu theriyaama paavam inthamma vera….
6.
படைப்பாளி | 10:15 முப இல் ஜூன் 1, 2011
ha ha..aamaam nanbarey!