காதலில் கசிந்துருகுகிறது!
ஜூன் 1, 2011 at 11:02 முப 6 பின்னூட்டங்கள்
இன்று
நீயவளின்
கரம்பற்றி விட்டதினால்
உன்னவளின்
கால்பற்றி
உயிர் வாழ்கிறேன் நானே!
இத்தனைக்காலம்
என்னை நீயும்
ஏங்கவைத்து விட்டாயேடா!
காதலில்
கசிந்துருகுகிறது
உன்காலில்
போட்ட மெட்டி!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, இலக்கியம், கற்பு, கல்யாணம், காமம், கால், கை, செய்தி, திருமணம், படைப்பாளி, படைப்பு, பண்பு, பாசம், மணப்பெண், மணமகன், மனம், முத்தம், மெட்டி.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
suganthiny | 11:42 முப இல் ஜூன் 1, 2011
ரொம்ப நல்லா இருக்கு. தவிர நான் கூட suganthiny77@wordpress.comஇல் எனது கவிதைகளை பதிப்பித்துள்ளேன் அதற்கு பதில் போடவும்.
2.
படைப்பாளி | 11:56 முப இல் ஜூன் 1, 2011
நன்றி தோழி..முயற்சித்தேன் உங்கள் வலைப்பதிவை பார்க்க இயலவில்லையே !ஏன்??சரிபாருங்கள்….
3.
Sri | 4:02 பிப இல் ஜூன் 1, 2011
Nalla kavidhai
4.
படைப்பாளி | 4:51 பிப இல் ஜூன் 1, 2011
thank you!
5.
kalanesan | 6:50 முப இல் ஜூன் 2, 2011
மெட்டி ஒலி
6.
படைப்பாளி | 12:35 பிப இல் ஜூன் 2, 2011
ha ha…