ஊர்ப்பாசம்!

ஜூன் 7, 2011 at 12:00 பிப 13 பின்னூட்டங்கள்


 • பிறந்த மண்ணில்

மழலையாய்

உருண்டு பிறண்டு

மண்ணை நக்கி

ருசித்தேனே!

 • அந்த ருசிதான்

எம் ரத்தம் புகுந்து

உடலில் ஒட்டி

உறவாய் கலந்து

உயிரில் நிறைந்ததுவோ!

 • பிறந்த ஊரின்

பெருமை பேசி

இருக்கும் ஊரை

மறந்தவனாய்

இருக்கின்றேன் எப்பொழுதும்!

 • தொலைதூரப் பேருந்தின்

பெயர்ப்பலகை

கண்டால் கூட

வந்து சேருகிறது உறவு

நம்ம ஊரு வண்டியென்று!

 • பிறந்த ஊரை

மிதித்து விட்டால்

நெஞ்சம் நிமிர்கிறது

செருக்கு கொண்டு

சொந்த ஊரென்று!

 • வாழ்விக்கும் ஊரிலே

நல்வாழ்க்கை வாழும் போதும்

வறட்டு பிடிவாதமாய்

வந்து தொலைக்கிறது

சாகும் போது

சொந்த மண்ணில்தான்

சாக வேண்டுமென்று

ஊர்ப்பாசம்!

 

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

சிங்கா..சிங்கி..! பொருளற்ற கவிதைகள்!

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. rajapandi  |  12:55 பிப இல் ஜூன் 7, 2011

  இதை வாசிக்கும் போது நாசியில் ஏறுது மண்வாசனை.வாழ்த்துக்கள் ஜி

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:30 பிப இல் ஜூன் 7, 2011

   நன்றி நண்பா..

   மறுமொழி
 • 3. vivek  |  1:13 பிப இல் ஜூன் 7, 2011

  romba nalla erukku athum…

  * தொலைதூரப் பேருந்தின்

  பெயர்ப்பலகை

  கண்டால் கூட

  வந்து சேருகிறது உறவு

  நம்ம ஊரு வண்டியென்று!

  aiyoooo romba nalla vaarthai

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:30 பிப இல் ஜூன் 7, 2011

   நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 5. suganthiny75  |  1:20 பிப இல் ஜூன் 7, 2011

  இன்னும் குழந்தையாக இருக்க ஆசையா?

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:33 பிப இல் ஜூன் 7, 2011

   நிச்சயமாக!!அந்த நாளுக்கு அழைத்து போகும் மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்!!

   மறுமொழி
 • 7. rathnavel natarajan  |  3:23 பிப இல் ஜூன் 7, 2011

  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  3:37 பிப இல் ஜூன் 7, 2011

   நன்றி நண்பரே! !

   மறுமொழி
 • 9. raja(critics)  |  4:34 பிப இல் ஜூன் 7, 2011

  arumai thozhlarae

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  5:43 பிப இல் ஜூன் 7, 2011

   நன்றி நண்பரே! !!

   மறுமொழி
 • 11. mandaitivu  |  12:48 முப இல் ஜூன் 20, 2011

  வணக்கம் தோழரே, வாழ்த்துக்கள். ரொம்ப அருமை என்னை என் ஊருக்கு அழைத்துச்சென்றது. படித்துசுவைத்ததில் நானும் பகிர்ந்துகொள்ளலாமா?

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  10:29 முப இல் ஜூன் 20, 2011

   மிக்க நன்றி நண்பரே..பகிர்ந்து கொள்ளுங்கள்…

   மறுமொழி
 • […] ஊர்ப்பாசம்! […]

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: