அருகில் வராதவரை அனைவரும் தேவதைகளே!

ஜூன் 9, 2011 at 12:01 பிப 11 பின்னூட்டங்கள்


  • தூரத்தே நின்று

முறைப்பவள்

அழகான ராட்சசியாகிறாள்!

  • சண்டைக்காரியானாலும்

துடுக்கு நிறைந்தவளாகவே

எம் உள்ளம் கொய்கிறாள்!

  • வாயாடி செல்பவளும்

கலகலப்பான

கவிதையாகி காட்சி பொழிகிறாள்!

  • கருப்பாய் இருப்பவளும்

கலையாகத்தான்

என் கண்ணில் நிறைகிறாள்!

  • ஈகோ காட்டுபவள்

என் ஏகோபித்த தேர்வில்

முதலிடத்தில் இருக்கிறாள்!

  • ஏனோ

அழகு நிறைந்தவளாய்

எம் அருகிருந்து

புன்னகை தவழ

என்னை

புன்சிரிப்பில் மாய்த்தாலும்

காதல் கொண்ட

காதலியும்

கட்டிக்கொண்ட

மனைவியும் மட்டும்

அழகாய் தெரிவதில்லை!

  • தூரத்தே இருக்கும்வரை

எல்லாப் பெண்களுமே

அழகுதான் !

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

பொருளற்ற கவிதைகள்! எம்.எப்.ஹூசேனும்..இறவாப் புகழும்..!

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. suganthiny75  |  12:52 பிப இல் ஜூன் 9, 2011

    உங்க லைவ் சொய்ஸ் நல்லா தான் இருக்கு போங்க.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:41 பிப இல் ஜூன் 9, 2011

      அப்டியாங்க..ரொம்ப நன்றிங்க..

      மறுமொழி
  • 3. rathnavel natarajan  |  1:17 பிப இல் ஜூன் 9, 2011

    நல்ல கவிதை.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:43 பிப இல் ஜூன் 9, 2011

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. durairajv  |  8:11 பிப இல் ஜூன் 9, 2011

    ஹா….ஹா…..ஹா……பெரும்பாலும் காதலும்,திருமணமும் முறிவை நோக்கி முன்னேற இதுபோன்ற நினைப்புத்தான் காரணம்..

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:16 பிப இல் ஜூன் 9, 2011

      ஆமாம் நண்பரே..

      மறுமொழி
  • 7. shanthru25  |  9:13 பிப இல் ஜூன் 9, 2011

    நல்ல கவிதை இரசித்தேன்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:16 பிப இல் ஜூன் 9, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 9. padmahari  |  2:54 பிப இல் ஜூன் 10, 2011

    //ஈகோ காட்டுபவள்

    என் ஏகோபித்த தேர்வில்

    முதலிடத்தில் இருக்கிறாள்!//

    நல்லாயிருக்கு……!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  3:24 பிப இல் ஜூன் 10, 2011

      மிக்க நன்றி நண்பரே !!

      மறுமொழி
  • 11. pirabuwin  |  9:41 முப இல் ஜூன் 12, 2011

    உண்மையை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: