தொலைதூரத்தில் நின்றபடி!

ஜூன் 11, 2011 at 10:43 முப 9 பின்னூட்டங்கள்


 • தொலைதூரத்தில்

நின்றபடி

தொலைத்துவிட்டு

தேடுகின்றேன்

உன்னைப்போல்தான் நானும்!

 • நம் காதலின் வடிவம்

கவிதை நிரம்பிய காகிதமா

கரிகோடிட்ட சுவரா

நம் பெயர் பிளந்த மரமா

காற்றில் கரைந்த குரலா

முத்தங்களின் தொகுப்பா என்று !

 • கடைசி வரை தென்படவில்லை

காணாமல் போன

நம் காதலும்!

 • எப்படி தென்படும்

காதலை

இதயத்தில் இருத்திவிட்டு

எங்கோ தேடினால்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

எம்.எப்.ஹூசேனும்..இறவாப் புகழும்..! இந்நிலை மாறட்டும் ! இல்லாதாகட்டும் !!

9 பின்னூட்டங்கள் Add your own

 • 1. maha  |  12:08 பிப இல் ஜூன் 11, 2011

  nice lines…..

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:10 பிப இல் ஜூன் 11, 2011

   thank you!

   மறுமொழி
 • 3. sudhakar  |  2:23 பிப இல் ஜூன் 11, 2011

  kaadhal oru sugaman sumai thaan

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  3:02 பிப இல் ஜூன் 11, 2011

   aamaam nanbarey!

   மறுமொழி
 • 5. rathnavel natarajan  |  3:18 பிப இல் ஜூன் 11, 2011

  நல்ல கவிதை.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  4:51 பிப இல் ஜூன் 11, 2011

   மிக்க நன்றி நண்பரே!..

   மறுமொழி
 • 7. pirabuwin  |  9:38 முப இல் ஜூன் 12, 2011

  மிகச் சிறப்பான கவிதை.

  மறுமொழி
 • 8. Sri  |  10:47 பிப இல் ஜூன் 13, 2011

  Amazing epadi pa ipadi varthai kidaikudhu chancea ila po waste panidadha puthagama unoda pathipugala vealiyidu

  மறுமொழி
  • 9. படைப்பாளி  |  10:36 முப இல் ஜூன் 14, 2011

   thank you pa..kandippaa veliyidanum…

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: