களையும் அழகுதான் !
ஜூன் 14, 2011 at 11:44 முப 5 பின்னூட்டங்கள்
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
நேர்க்கோடு கோணலாகும்
போதுதான்
அதில் ஒரு ஓவியம்
கருவாகிறது!
கைகள் நடுங்கிட
படமெடுத்து
களையான புகைப்படம்
இங்கே
கலையானது காண்பீர்!
Entry filed under: புகைப்படங்கள். Tags: அன்பு, அலைபேசி, இலக்கியம், ஓவியம், கலை, காவியம், செய்தி, தமிழன், தமிழ், தலைவன், தொலைபேசி, நெகிழ்ச்சி, நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், புகைப்படம்.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Gowri | 1:04 பிப இல் ஜூன் 14, 2011
kavithai super….
2.
படைப்பாளி | 2:47 பிப இல் ஜூன் 14, 2011
thank you friend!
3.
geni justin | 8:44 பிப இல் ஜூன் 15, 2011
nice
4.
suganthiny | 1:53 பிப இல் ஜூன் 16, 2011
தூக்கத்தில் இருந்தாலும் உண்மை மனிதனிற்கு எப்போதும்
முன்னேற வேண்டும் என்கிற சிந்தனை உள்ளது என்பது தங்களை
போன்ற சிலரை பார்க்கும் போது தான் தெளிவாகிறது.
நான் இன்னும் பல படைப்புகளை வெளி விட்டுள்ளேன்.
5.
படைப்பாளி | 8:59 முப இல் ஜூன் 17, 2011
நானும் ஒரு சோம்பேறிதான் தோழி…நன்றி..உங்கள் வலைப்பதிவை பார்வையிட முயன்றேன்..வலைப்பதிவை காணவில்லையே!