மூர்ச்சையாக்கும் மந்திரம்!

ஜூன் 15, 2011 at 10:44 முப 8 பின்னூட்டங்கள்


  • அலைபேசியில்

நம் அரட்டையின்

போதெல்லாம்

உன்னை

முத்தமிட சொல்கிறேன்.

  • முடியாது போ

என்று

முரண்டு பிடித்தபடி

நீயும்

பேச்சின் முடிவில்

நானறியா நேரத்தில்

நச்சென்று வைக்கிறாய்

இச்சொன்று !

  • நீயிட்ட முத்தத்தில்

வரும்

வெறும் சத்தத்தில்

என்னை

மூர்ச்சையாக்கும் மந்திரம்

எங்கு கற்றாயோ நீ!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

களையும் அழகுதான் ! முதல் பிறந்தநாளில்!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. kumaravelu  |  7:04 பிப இல் ஜூன் 15, 2011

    moorchaiyakkum mandhiram unkal kavithyaivida kalaiyil (photo) nandraga therigirathu!!!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:39 பிப இல் ஜூன் 15, 2011

      நன்றி நண்பரே!.

      மறுமொழி
  • 3. மகிழ்நன்  |  8:02 பிப இல் ஜூன் 15, 2011

    அழகான படம்……….முத்தம் கேட்கும் பொழுதே மூர்ச்சையாக தயாராக இருந்தால்..என்ன செய்வதாம்

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:39 பிப இல் ஜூன் 15, 2011

      ஹா..ஹா..நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. seenu  |  5:09 முப இல் ஜூன் 16, 2011

    diffrend.verey nice.
    seenu

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:01 முப இல் ஜூன் 16, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 7. Indy  |  9:12 முப இல் ஜூன் 16, 2011

    மொக்கை வாத்தியாரே
    இன்னுமா இந்த உலகம் உங்களை நம்பிட்டு இருக்கு…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:39 முப இல் ஜூன் 16, 2011

      உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..உலகத்துக்கு தெரியலையே..என்ன பண்றது!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: