ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும்!

ஜூன் 19, 2011 at 9:13 முப 14 பின்னூட்டங்கள்


  • உன் விரல் பற்றி

நடந்துதானே

என் முதுகு தண்டு

நிமிர்ந்தது!

  • நீ தோளில் சுமந்து

காட்டிதானே

உலகம் என்னில்

விரிந்தது!

  • வீட்டுக்குள்ளே

உலகம் கண்டேன்.

வெளியுலகம்

காட்டியவன் நீ!

  • பாசத்தை தாயூட்ட

பக்குவத்தை நீயூட்ட

அன்பை அவள் பகிர

அறிவை நீ பகிர்ந்தாய்!

  • பத்து மாதம் பாரம்

தாய் சுமந்தாள்

எமை வளர்த்தெடுக்க

இன்னமும் சுமக்கிறாய்

நீ பாரம்.

  • நீ என்னை கருசுமந்து

பிரசவிக்காது

தாயுமானவன்!

  • வெற்றிபெற்ற

மனிதருக்குப் பின்னால்

ஒரு பெண்ணிருப்பாள்

என்று

ஏடெழுதி போயினர்

ஏராளமானோர் !

உண்மை ஒன்றை

உரக்க சொல்வேன்

ஆணித்தரமாய்

அடித்து சொல்வேன்

ஒவ்வொரு மனிதனின்

வெற்றிக்குப் பின்னாலும்

ஒரு தந்தையின் பங்கு

நிச்சயம் உண்டு!

———————————————————————————————————————-

தந்தையர் அனைவருக்கும்,தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

———————————————————————————————————————–

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

தெருவோர பொது சுவர்! குப்பையை கிளறுங்கள்!

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rathnavel natarajan  |  12:10 பிப இல் ஜூன் 19, 2011

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:46 பிப இல் ஜூன் 19, 2011

      மிக்க நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 3. ramanujamsolaimalai  |  1:37 பிப இல் ஜூன் 19, 2011

    Fantastic! wish u the same

    http://feedproxy.google.com/~r/blogspot/QNkZi/~3/M3hesCp4iS0/even-my-life-cant-repay-his-dept-i-love.html

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:47 பிப இல் ஜூன் 19, 2011

      thank you friend..

      மறுமொழி
  • 5. எஸ்.கே  |  1:46 பிப இல் ஜூன் 19, 2011

    தந்தையர் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:48 பிப இல் ஜூன் 19, 2011

    தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

    மறுமொழி
  • 7. durairajv  |  4:42 பிப இல் ஜூன் 19, 2011

    வாழ்த்துக்கள் சகோதரா…..

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:28 முப இல் ஜூன் 20, 2011

      நன்றி நண்பா..

      மறுமொழி
  • 9. durairajv  |  4:42 பிப இல் ஜூன் 19, 2011

    வாழ்த்துகள் சகோதரா…..

    மறுமொழி
  • 10. PALANIAPPAN vivekanandham  |  3:41 முப இல் ஜூன் 20, 2011

    VERY NICE, AT THE SAME TIME 100% TRUE

    மறுமொழி
    • 11. படைப்பாளி  |  10:30 முப இல் ஜூன் 20, 2011

      மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 12. suganthiny  |  11:30 முப இல் ஜூன் 20, 2011

    ஆமாம் ஒவ்வொரு சாதனையின் பின்னும் ஒரு வலி இருக்கும் என்பது உண்மை தான். அன்று நான் சாதிக்க வேண்டும் என என் அப்பா நினைத்தார் இன்று நான் ஒரு சின்ன சாதனை செய்தாலும் அதை பார்க்க என் அப்பா இல்லை.

    மறுமொழி
    • 13. படைப்பாளி  |  12:58 பிப இல் ஜூன் 20, 2011

      அந்த அப்பாவை நினைத்து நானும் பெருமை படுகிறேன்…கவலைப் படாதீர்கள் தோழி…உங்கள் சாதனையை பார்க்க உலகம் இருக்கிறது!

      மறுமொழி
  • […] […]

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: