உறுதி செய்கிறேன்..உண்மை நட்பென்று!
ஜூன் 21, 2011 at 8:41 முப 8 பின்னூட்டங்கள்
- சமூக வலைப்பின்னல்களில்
நட்பு பூண்டு
பேசும் போதெல்லாம்
தன்னிடத்தில் மட்டும்
பேசுங்கள்
என்று தன்னகத்தே
உரிமை எடுத்துக் கொள்கிறது
ஒரு சில நட்புகள்!
- அது ஒவ்வாமை
என்றெண்ணி
நான் ஒதுங்கிடும் வேளை
பாசம் மேலிட
உரிமையின் உச்சத்தில்
என்னை block செய்து
தன்னை
உறுதிசெய்து கொள்கிறது
உண்மை நட்பென்று!
Entry filed under: கவிதைகள். Tags: ஆசை, இலக்கியம், உண்மை நட்பென்று, உரிமை, உறவு, உறுதி செய்தேன், உழைப்பு, சமூக வலைப்பின்னல், செயல், செய்தி, நட்பு, நிறைவு, நெகிழ்ச்சி, நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், மகிழ்ச்சி.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
suganthiny | 12:18 பிப இல் ஜூன் 21, 2011
அட! இது சூப்பரா இருக்கே!!!!!
2.
படைப்பாளி | 2:53 பிப இல் ஜூன் 21, 2011
நன்றி தோழி!
3.
rathnavel natarajan | 2:25 பிப இல் ஜூன் 21, 2011
நல்ல கவிதை.
4.
படைப்பாளி | 2:54 பிப இல் ஜூன் 21, 2011
நன்றி நண்பரே!
5.
suganthiny | 2:25 பிப இல் ஜூன் 22, 2011
ஆமாம் {உண்மை} நட்பிற்கு {நீங்கள்} இலக்கணம் தான்.
6.
படைப்பாளி | 2:33 பிப இல் ஜூன் 22, 2011
ஹா.ஹா..மிக்க நன்றி தோழி
7.
meera | 7:37 பிப இல் ஜூன் 25, 2011
naanum appadittan
8.
படைப்பாளி | 9:05 பிப இல் ஜூன் 25, 2011
apdiyaa???