கண்ணதாசனே எங்கள் கவியரசனே!!

ஜூன் 24, 2011 at 12:51 பிப 7 பின்னூட்டங்கள்


  • கரை புரண்டு ஓடுகின்ற

ஆற்றை நான் கண்டதுண்டு

கவிபுரண்டு ஓடுகின்ற

ஆளை நான் கண்டதில்லை

கண்ணதாசனே உன்னைத்தவிர!

  • மதுவின் மயக்கத்தில்

போதையின் உச்சக்கட்ட

உளறலில் கூட

உன்னிடம் கொட்டுமாமே

கவிதை மழை!

தரணி எங்கும் ஒலிக்கிறது

உனது புகழ் அலை!

  • இன்னும் எத்தனை

யுகம் ஆனாலும்

கவிதைக்கு நீயே அரசன் !

நீ மட்டுமே கவியரசன்!

  • கண்ணனுக்கு தாசனாகி

கண்ணனாகவே வாழ்ந்தவனே!

ஏட்டினில் கண்டேன் இன்று

உனக்கு 85 -வது அகவை என்று!

இவ்வுலகம் உள்ளவரை இறவாது நின் புகழ்!

பிறந்தநாள் வாழ்த்துகள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

ஓர் இரவு ! மண்டியிட வைக்கும் மந்திரம் !

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rathnavel natarajan  |  3:18 பிப இல் ஜூன் 24, 2011

    நல்ல பதிவு.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:25 பிப இல் ஜூன் 24, 2011

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. suganthiny  |  3:32 பிப இல் ஜூன் 24, 2011

    இதற்கு வாழ்த்து சொல்லவே கண்ணதாசனை கூப்பிட வேண்டும்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:50 பிப இல் ஜூன் 24, 2011

      தாங்கள் எழுதிய இந்த வார்த்தையே மிக பெரிய வாழ்த்து தோழி..மிக்க நன்றி!

      மறுமொழி
  • 5. meera  |  8:50 முப இல் ஜூன் 25, 2011

    kannathasan marupirappo balaji

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  11:45 முப இல் ஜூன் 25, 2011

      haa..haa..endha meaning la solreenga thozhi!!

      மறுமொழி
  • 7. durairajv  |  7:24 பிப இல் ஜூன் 29, 2011

    இவ்வுலகம் உள்ளவரை இறவாது அவர் புகழ்!
    பிறந்தநாள் வாழ்த்துகள் !
    I am a great fan of கவி ‘அரசன்’ கண்ணதாசன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: