கள்ளக்காதல் களிப்பு தருமோ!

ஜூன் 28, 2011 at 11:52 முப 8 பின்னூட்டங்கள்


 • கட்டிய மனைவியுடன்

இல்வாழ்வில் இணைந்து

வாழ்கிறான் பலமணிநேரம்

பாசம் காட்டுவதைக்

காட்டிலும்

வெறுப்பை உமிழ்ந்தபடி!

 • கஷ்டத்தையும்,நஷ்டத்தையும்

சேர்ந்து

கணவனோடு தாங்குவதால்

அவளும் அவனிடத்தில்

கடுப்பைக் காட்டிக்கொண்டு!

 • பகுதிநேர மனைவியைப்போல்

படுக்கையறை பகிர

தோளில் சாய்ந்து இளைப்பாற

கள்ளக்காதலி வைத்துக் கொண்டு

களிப்பை மட்டும்

அனுபவிக்கின்றான்

இன்னொருவளிடத்தில்!

 • கட்டியவளைக் காட்டிலும்

கலையாய் தெரிகின்றாள்

கள்ளக்காதலி..

கஷ்டம் அனுபவிக்காமல்

வெறும் இஷ்டம் மட்டும்

அனுபவிப்பதால்!

பகுதிநேரமாய் வெறும்

மகிழ்ச்சியை

மட்டும் பகிர்வதால்!

 • இவனிடத்தில் இன்முகம்

காட்டும் கள்ளக்காதலி

அவள் கணவனிடத்தில்

எரிந்து விழும் முகமாய்!

இருவருமே தன்

இல்வாழ்வில் காட்டும் அன்பை

எவரிடமோ காட்டி

குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டு!

 • கள்ளக்காதலியிடம் காட்டும்

அன்பை

தன் மனைவியிடம்

காட்டிப் பார்த்தால்

அவளும் இன்முகம்தான்!

கள்ளகாதலனிடம் காட்டும்

பிரியம்

கணவனிடம் காட்டிப் பார்த்தால்

அவனும்

நல்லவன்தான்!

 • இப்படித்தான் தன் கணவன்

மனைவியிடத்தில்

காட்ட வேண்டிய அன்பை

எங்கோ எவரிடமோ

காட்டிக் கொண்டு

களிப்பென்று எண்ணி

கானல்நீராய் வீணாய்ப் போகிறது

பலரது வாழ்க்கை!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , .

மெரினாவில் திரண்ட மக்கள் எழுச்சி! உலக சமாதானம் உன்னால் இனி!

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jsree  |  12:18 பிப இல் ஜூன் 28, 2011

  therinthe seiyum thavarugal…pattal puthi varum vayathana pothu…

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:45 பிப இல் ஜூன் 28, 2011

   hmm….

   மறுமொழி
 • 3. N.Rathna Vel  |  8:05 பிப இல் ஜூன் 28, 2011

  நல்ல கவிதை.

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  8:39 பிப இல் ஜூன் 28, 2011

   நன்றி நண்பரே!!

   மறுமொழி
 • 5. PALANIAPPAN vivekanandham  |  2:25 முப இல் ஜூலை 1, 2011

  kalakitta balaji

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  8:45 முப இல் ஜூலை 1, 2011

   thank you anna!

   மறுமொழி
 • 7. வேல்  |  9:16 பிப இல் ஜூலை 2, 2011

  பூவை தேடும் வண்டுகள்
  வண்டை தேடும் பூக்கள்
  சொல்லும் காரணங்கள்
  சுகத்திற்கா – அல்ல
  அதையும் தாண்டி………….?

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  12:14 பிப இல் ஜூலை 4, 2011

   ஆமாம் நண்பரே..நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 190,203 hits

%d bloggers like this: