கடல் மீது கொண்ட காதல்!

ஜூன் 30, 2011 at 11:52 முப 8 பின்னூட்டங்கள்


 • நெடுநாட்களாய் கடல்பார்க்க

ஆசைக்கொண்டு

கடல் மீது தீராக் காதல்

கொண்டவளாய் நான்!

 • முதன்முதலாய் கடல்

பார்க்க காலம் வந்தது

காதலனே

உன் அருகாமை நின்று!

 • கடலினை பாராது

உன்னையே

பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கண்ணிமைக்காமல்!

 • அலை வந்து

நனைத்த மணலில்

நம் காதல்

எழுதி வைத்தேன்.

எக்காலம் ஆனாலும்

இக்காதல் அழியாது

என்று!

 • அடுத்தநொடி வந்திட்ட

அலை வந்து

அழிக்கிறது

எழுதிவைத்த நம் காதலை!

 • அலை கொண்ட பொறாமை

என்றப்போ எண்ணிட்டேன்.

அப்புறமாய் அறிந்திட்டேன்

நம் காதல் இடைவெளியில்

எங்கேயோ நீயும்

வெகுதொலைவில் நானும்!

 • நாம் மிதித்த கடலலையை

நான் மட்டும் மிதிக்க மாட்டேன்

நீயும் நானும் சேர்ந்தெப்போ

மிதிப்போமென்று

பசலை நோய் வந்தவளாய்

பார்த்திப்போ காத்திருக்கிறேன்!

 • பறந்து விரிந்த

கடற்பரப்பை

பார்க்க நான் கொண்ட ஆசை

பறந்து நிறைந்த நம்

காதலாலே

பாராமலே போகிறதடா!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

உலக சமாதானம் உன்னால் இனி! தன் காலைக் கழுவிவிட!

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suganthiny  |  12:32 பிப இல் ஜூன் 30, 2011

  கொஞ்சும் தமிழில் செல்லக் காதல் கவிதை. உண்மை காதல் என்றும் அழியாது(என்று சொல்லுவார்கள்)

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:17 பிப இல் ஜூன் 30, 2011

   நன்றி தோழி ..ஆமாம்.. உண்மை காதல் எப்போதும் அழியாது!

   மறுமொழி
 • 3. கோவை கவி  |  12:38 பிப இல் ஜூன் 30, 2011

  •கடலினை பாராது
  உன்னையே

  பார்த்துக்கொண்டிருக்கிறேன்

  mmmm…

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  3:46 பிப இல் ஜூன் 30, 2011

   நன்றி தோழி….

   மறுமொழி
 • 5. N.Rathna Vel  |  2:51 பிப இல் ஜூன் 30, 2011

  அழகு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:59 பிப இல் ஜூன் 30, 2011

   நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 7. durairajv  |  6:58 பிப இல் ஜூலை 1, 2011

  Nice kavithai……

  http://www.kavithaicorner.wordpress.com

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  8:15 பிப இல் ஜூலை 1, 2011

   thank you!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 190,203 hits

%d bloggers like this: