கதவை திற..காற்று மட்டுமல்ல..!

ஜூலை 6, 2011 at 11:46 முப 8 பின்னூட்டங்கள்


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

மூடியுள்ளவரை (முயற்சிக்காதவரை)

எல்லாம்

இருட்டுதான்.

கதவை திற

காற்று மட்டுமல்ல

வெளிச்சத்தோடு

விடியலும்

சேர்ந்து வரும்!

Entry filed under: புகைப்படங்கள். Tags: , , , , , , , , , , , .

குழந்தை மனசு! உன் இதழ்களை விரித்து வைக்காதே!

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suganthiny  |  11:57 முப இல் ஜூலை 6, 2011

  எட்டு வரியில் அழகான தமிழில் அருமையான
  ஒரு தேன் சொட்டும் கருத்து.

  மறுமொழி
 • 3. முனைவர்.இரா.குணசீலன்.  |  1:59 பிப இல் ஜூலை 6, 2011

  நம்பிக்கையளிக்கும் வரிகள்.

  மறுமொழி
 • 5. N.Rathna Vel  |  3:20 பிப இல் ஜூலை 6, 2011

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 • 7. THIRUMAVALAVAN  |  9:04 பிப இல் ஜூலை 6, 2011

  எதற்கும் எச்சரிக்கையாகவே கதவை திற நண்பா… எதிர் வீட்டிலிருந்து ஏதாவது எக்குத் தப்பா வர போகுது….. தப்பா நினைக்காதே…ஏதாவது கன்னிப்பெண்ணின் கடைக்கண் பார்வை வரும்….அதற்குத்தான் எச்சரிக்கை மணி அடிக்கிறேன்….

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  8:37 முப இல் ஜூலை 7, 2011

   நல்ல விஷயம் தானே நண்பா..விடியலோடு தேவதையும் சேர்ந்து வருவாள் !

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,084 hits

%d bloggers like this: