பாலாபிசேகம்!

ஜூலை 14, 2011 at 10:29 முப 6 பின்னூட்டங்கள்


பசியின் பிடியில்

பாலின்றி அழும்

பச்சிளங்குழந்தை.

பாலாபிசேகத்தில்

நடிகன் கட் அவுட்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

அலைபேசி மனிதாபிமானம்! வறுமை அடைக்கலம்!

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. thaiyal  |  11:41 முப இல் ஜூலை 14, 2011

  பச்சிளங்குழந்தையை உடனே அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கவும். பருப்பு சாதத்தோடு முட்டையும் கிடைக்கும்

  மறுமொழி
 • 2. jsreem  |  12:00 பிப இல் ஜூலை 14, 2011

  ARIYAMAI…VEEN BHANTHA…!?

  மறுமொழி
 • 3. Muna Dave  |  1:10 பிப இல் ஜூலை 14, 2011

  ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினி தனது அனைத்து புதிய நடவடிக்கை வரிசை மூலம் வெளிச்சத்திற்கு மீண்டும் இப்போது உள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும் http://bit.ly/n9GwsR

  மறுமொழி
 • 4. ஜெகதீஸ்வரன்  |  1:49 பிப இல் ஜூலை 14, 2011

  கட்டவுட்டுகளுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கு ஊற்றப்படும் பாலாலும் பயனெதுவும் இல்லை நண்பரே!.

  மறுமொழி
 • 5. suganthiny  |  10:32 முப இல் ஜூலை 15, 2011

  ஷ்……மெதுவா………பே…சு….ங்…….க……ஆ

  மறுமொழி
 • 6. durairajv  |  1:09 பிப இல் ஜூலை 17, 2011

  பால் பட்டுப் போன திருந்தாத ஜென்மங்கள்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,211 hits

%d bloggers like this: