கல்வி இனி சமச்சீராம்..சாதனை படைப்பது பொதுச்சீராம்!

ஜூலை 19, 2011 at 10:54 முப 2 பின்னூட்டங்கள்


  • சாதிவாரி பிரித்துவைத்து

சமத்துவத்தை தூரவைத்து

குலக்கல்வி என்றுசொல்லி

குறிகிய குணம் கொண்டவர்கள்

கல்விபயிலும் இடத்தைக் கூட

கூறுபோட்ட காலமுண்டு!

  • ஏழை,பணக்காரன்

என்றிலாமல்

எல்லோரும் சமமாய்

படிக்கின்ற இடத்திலே

பாராபட்சமின்றி பயில

சீருடை தந்த

சீர்மிகு காலமுண்டு!

  • இனி

கான்வென்ட்டுக்கும்,

கவர்மென்ட் பள்ளிக்கூடத்துக்கும்

கல்வியிலே

இடைவெளி இல்லை

காலமது மாறியது

சமச்சீர் கல்வி வரக்கூடாது

என்றிருந்த

கயவர்கள் எண்ணம்

பரண்மீது ஏறியது!

கல்வி இனி சமச்சீராம்..சாதனை படைப்பது எல்லோருக்கும் பொதுச்சீராம்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

கறுப்பினத்தின் விடுதலை சரித்திரமே! அழுக்கு உள்ளம் அடுத்தவனை சொல்கிறது!

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. suganthiny  |  12:30 பிப இல் ஜூலை 19, 2011

    நன்றாக இருக்கிறது. இது எல்லோருடைய நீண்ட கால கனவு தானே?

    மறுமொழி
  • 2. N.Rathna Vel  |  2:36 பிப இல் ஜூலை 19, 2011

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: