உன் காதலுக்கு உவமை சொல்ல!

ஜூலை 21, 2011 at 11:51 முப 5 பின்னூட்டங்கள்


இந்த உலகை விடவும்

பெரிது

நான் கொண்ட காதலும்

உன்மேல் கொண்ட

பாசமும்

என்று ஒவ்வொருமுறையும்

சொல்லி வைக்கிறாய்!

இப்போதெல்லாம் உலகம்

சுருங்கி

ஒரு கைக்குள் வந்துவிட்டது

கைப்பேசி வடிவில்!

காதலுக்கு உவமை

சொல்ல இந்த

உலகத்தை

நினைக்கதேடி இனி!

உன் பாசத்திற்கும்

காதலுக்கும்

உவமை சொல்ல

இந்த உலகத்திலும்

உலகைத் தாண்டியும்

உருவாகவில்லை

இதுவரை ஒன்றும்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

அழுக்கு உள்ளம் அடுத்தவனை சொல்கிறது! ஒளிர்கின்ற இந்தியாவின் இன்னொரு பக்கம் இருட்டில்!

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suganthiny  |  12:50 பிப இல் ஜூலை 21, 2011

  மண்டையை பிச்சுக்கிட்டு ஓடணும் போல இருக்கு.

  மறுமொழி
 • 2. N.Rathna Vel  |  3:21 பிப இல் ஜூலை 21, 2011

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 • 3. kavitha  |  5:21 பிப இல் ஜூலை 22, 2011

  manithanal

  mutiyatha oru vishayam

  nesitha ithayathai

  maraka ninaippathu

  மறுமொழி
 • 4. Maxman1953  |  4:59 முப இல் ஜூலை 25, 2011

  Thanks a lot for giving everyone an exceptionally superb opportunity to discover important secrets from this site. It’s usually so great and full of a good time for me personally and my office fellow workers to visit your site no less than 3 times in a week to read the newest stuff you have got. And lastly, I’m so actually impressed for the perfect creative ideas you give. Some 3 areas in this article are undoubtedly the most efficient we have all had.

  மறுமொழி
 • 5. bing games online  |  7:54 முப இல் ஓகஸ்ட் 10, 2011

  Hey, I finally decided to write a comment on your blog. I just wanted to say good job. I really enjoy reading your posts.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: