ஒளிர்கின்ற இந்தியாவின் இன்னொரு பக்கம் இருட்டில்!

ஜூலை 22, 2011 at 10:48 முப 3 பின்னூட்டங்கள்


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

 • வாகனத்திற்கு

மட்டும்தானே

எனக்கில்லையே

என்று

எண்ணி இருக்குமோ

இவன் மனம்!

 • குடியோ,மயக்கமோ

வறுமையோ

இயலாமையின்

இன்னொரு பக்கமோ

யாரறிவார்

இவன் நிலையை!

 • ஒளிர்கின்ற இந்தியாவின்

இன்னொரு பக்கம்

இப்படித்தான் இருட்டில்!

Entry filed under: புகைப்படங்கள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

உன் காதலுக்கு உவமை சொல்ல! இரவு முழுதும் உனது நினைவு!

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suganthiny  |  11:27 முப இல் ஜூலை 22, 2011

  இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் தான்

  மறுமொழி
 • 2. Sri  |  1:08 பிப இல் ஜூலை 22, 2011

  India mela kora soladheenga ottu motha makalin sombeari thanam,
  alatchiyam, suyanalam matumea karanam’

  மறுமொழி
 • 3. durairajv  |  3:02 பிப இல் ஜூலை 22, 2011

  //ஒளிர்கின்ற இந்தியாவின்
  இன்னொரு பக்கம்
  இப்படித்தான் இருட்டில்!//

  உண்மை தான் நன்பா…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 187,485 hits

%d bloggers like this: