இரவு முழுதும் உனது நினைவு!

ஜூலை 23, 2011 at 10:44 முப 5 பின்னூட்டங்கள்


என் ஏனைய

இரவுகள்

உன்னுடன்தான்

கழிகின்றன!

முத்தமிடுவதில்

மட்டும்

மிச்சம் வைப்பதே

இல்லை நீ!

என் செவியருகில்

வந்து

சின்ன சின்ன

ரகசியங்களை

சொல்லி வைக்கிறாய்

எனக்கு

தெரியாத மொழியில்!

உன்னை தட்டி

கொடுப்பதில்

ஏதோ

தனிப்பிரியம்

வருகிறது எனக்கு!

இப்போதெல்லாம்

கனவுகள் வருவதில்லை

சதா இரவு முழுதும்

உன்

நினைவுகள்தான்!

ஒவ்வொரு இரவும்

உன் நினைவால்

செத்து செத்து

பிழைக்கிறேன்!

எனது தூங்கா

இரவுகள் எல்லாம்

உன் பெயரையே

சொல்லி தொலைக்கின்றன

சனியன் பிடித்த கொசுவே!

 

Advertisements

Entry filed under: கடி, கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

ஒளிர்கின்ற இந்தியாவின் இன்னொரு பக்கம் இருட்டில்! பளபள பளிங்கு அரண்மனை!

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வலையகம்  |  12:09 பிப இல் ஜூலை 23, 2011

    வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    மறுமொழி
  • 2. suganthiny  |  8:23 முப இல் ஜூலை 24, 2011

    ஓ இந்த கொசு தொல்லை தாங்க முடியலை….

    மறுமொழி
  • 3. durairajv  |  5:19 பிப இல் ஜூலை 24, 2011

    nice comedy

    மறுமொழி
  • 4. durairajv  |  5:20 பிப இல் ஜூலை 24, 2011

    nice

    மறுமொழி
  • 5. Sri  |  3:03 பிப இல் ஜூலை 27, 2011

    Unga kanava thodara super yosanai solran kealunga HIT, Mortein, Tortoise idhula eadhayavadhu payanpaduthunga kanava jolly kandu kaliyungal

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: