என்னை விடவும் சுகவாசி!

ஜூலை 27, 2011 at 12:30 பிப 3 பின்னூட்டங்கள்


ஓடோடி பேருந்து ஏறி

ஒய்யாரமாய் அமர

ஜன்னலோர இருக்கையை

சக பயணியிடம்

சண்டைபோட்டு பிடித்து

சாதனை செய்தவனைப்போல

ஜாம்பமாய் அமர்கிறேன்!

மழை வந்து ஒழுகி

சாரல் சேர்ந்து என்னை

நனைக்கும்போதுதான்

நானறிகிறேன்

இருக்கை கிடைத்த

நானல்ல

இருக்கை இல்லாமல்

நின்று வந்தவன்

என்னை விடவும் சுகவாசி!

 

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

காதல் அதிசயமே! ரோஜாவின் வெட்கம்!

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sri  |  12:48 பிப இல் ஜூலை 27, 2011

    Anubavika theriyala sir ungalaku neathu mazha peanjapo, adadea bus la jannal ora seat la utkarndhu nananjukitu poga mudiyalayeanu varuthapatan. hmmmmm(varuthathudan)

    மறுமொழி
  • 2. N.Rathna Vel  |  7:22 பிப இல் ஜூலை 27, 2011

    அருமை.

    மறுமொழி
  • 3. durairajv  |  8:47 பிப இல் ஜூலை 30, 2011

    நல்லாயிருக்கு நன்பா…
    சாரல் மட்டுமல்ல!
    மழை கூட நம் ஊர் பேருந்துகளில் உள்ளே வரும்.😦

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: