இன்று சுதந்திர தினமாமே!
ஓகஸ்ட் 15, 2011 at 10:00 முப 6 பின்னூட்டங்கள்
கொடி வாங்கலையோ கொடி
ஒரு ரூபாய்தான் அண்ணா
ஒன்னு வாங்கிக்கோங்க
அக்கா ஒன்னு வாங்கிக்கோங்க
காலைல சாப்பிடக்கூட இல்ல
சார் ஒன்னு வாங்கிக்கோங்க
இப்படித்தான் விடிகிறது
ஏழ்மைக்கு இன்றைய தினம்.
எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்
இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!
Entry filed under: கவிதைகள். Tags: இந்தியா, இந்தியா விடுதலை, இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே, இலக்கியம், கதை, கவிதை, சுதந்திர தினம், செய்தி, விடுதலை, விடுதலை நாள், வீரம், வீரர்கள்.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ramanujamsolaimalai | 10:04 முப இல் ஓகஸ்ட் 15, 2011
அருமையான வரிகள். கண்ணீரை கடத்திய வரிகள்
2.
durairajv | 11:48 முப இல் ஓகஸ்ட் 15, 2011
//எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்
இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!//
அருமை நன்பா..
3.
அனு(win)கனவுகள் | 6:40 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
இப்படி ஒரு பதிவினை தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன் நண்பா ! ! !
கண்ணீருடன் தான் அவர்களின் விடியல்கள்…..
இரண்டு கொடிகளை வாங்கவும் எனது சார்பாகவும் 🙂
4.
tamilpaingili | 11:24 முப இல் ஓகஸ்ட் 17, 2011
kanneer mattume umakku pathilaaga!
5.
suganthiny | 5:20 பிப இல் ஓகஸ்ட் 18, 2011
அப்படி பல பேசிக்கிறாங்க ஆனா உண்மையான சுதந்திர தினம்
எப்ப தெரியுமா? எல்லோரும் என் வலை தளத்திற்கு வந்தா தான்
உண்மையான சுதந்திர தினம்.
கொஞ்சம் இங்கேயும் வரணுமில்ல…
http://suganthiny77.wordpress.com/2011/08/18/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/?sn=l
6.
Sri | 12:56 பிப இல் ஓகஸ்ட் 24, 2011
Aamam naan kooda oru kodi vangi kuthikitan