சிறைக்கைதிகளாய் மக்கள்!
செப்ரெம்பர் 6, 2011 at 10:50 முப பின்னூட்டமொன்றை இடுக
கடவுளைக் காண
காத்திருந்து தரிசனமாம்!
கம்பிகூண்டுகுள்ளே
அடைக்கப்பட்டு
சிறைக்கைதிகளாய் மக்கள்!
Entry filed under: கவிதைகள். Tags: ஆயுள் தண்டனை, ஆர்ப்பாட்டம், இலக்கியம், கடவுள், கதை, கம்பிக்கூண்டு, கவிதை, கூட்டம், சாமி, சிறை, சிறைக்கைதி, செய்தி, ஜெயில், படைப்பாளி, படைப்பு.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed