தண்ணீர்…கண்ணீர்!
செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக
பணக்கார பங்களாவில்
அழகுக்காய்
கொட்டுகிறது தண்ணீர்!
அருகாமை குடிசைகளில்
தண்ணீர் வேண்டி
அரசுக்கு மனுபோட்டு
இயலாமையில் மக்கள் கண்ணீர்!
Entry filed under: கவிதைகள். Tags: அரசு, அழகு, இளையவன், ஏழை, கண்ணீர், கவர்ச்சி, கோடி, செடி, சொட்டுநீர், தண்ணீர், நீர் சேகரிப்பு, பசுமை, படைப்பாளி, படைப்பு, பணக்காரன், பணம், பாசனம், மனம், முதியவன், வயல், வயல்வெளி, வறட்சி, வேளாண்மை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed