வார்தையற்ற நிதர்சனம் !

செப்ரெம்பர் 12, 2011 at 12:45 பிப 4 பின்னூட்டங்கள்


எழுத்துகள் அற்ற

கவிதை

வண்ணம் அற்ற

ஓவியம்

வார்த்தைகளற்ற

பேச்சு

சுவாசம் அற்ற

உயிர்ப்பு

நிதர்சனமாகிறது

உன்னை நினைக்கையில்

மட்டும் !

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , .

ச(சா)தி வலை! 600 வது பதிவு – மரண தண்டனை மரணித்து போகட்டும்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனு-win கனவுகள்  |  1:00 பிப இல் செப்ரெம்பர் 12, 2011

    அழகு, அற்புதம், இதனை படிக்கையில் ஆனந்தம்…

    மறுமொழி
  • 2. muthukumar  |  6:21 பிப இல் செப்ரெம்பர் 13, 2011

    nice

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  9:50 பிப இல் செப்ரெம்பர் 16, 2011

      thank you!

      மறுமொழி
  • 4. Nalliah Thayabharan  |  7:22 முப இல் செப்ரெம்பர் 24, 2011

    சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றது. உண்மைகளைப்பற்றி சமூகத்தில் யாருக்கும் அக்கறை கிடையாது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி சேர்ந்து ஒத்துப்போவது பற்றித்தான் சமூகம் கவலை கொள்கின்றது.
    ஒரு ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் யேசுவின் குடும்பத்தை சித்திரமாக ஒரு தாளில் வரையச் சொன்னார். எல்லாக் குழந்தைகளும் யோசப், மேரி, யேசு ஆகிய மூவரையும் தங்களுக்கு தெரிந்தவிதத்தில் வரைந்தனர். ஆனால் ஒரு மாணவன் இயேசுவின் குடும்பத்தினர் ஆகாயத்தில் விமானம் ஒன்றில் பறப்பதாக வரைந்திருந்தான். ஒரு விமானம். அதன் யன்னல்கள் வழியாக நான்கு பேர் தெரிந்தனர். ஒருவர் யோசப், ஒருவர் மேரி, ஒருவர் யேசு. யார் அந்த நான்காவது மனிதன்? என ஆசிரியர் கேட்டார். அதுதான் விமானத்தின் விமானி என்று மாணவன் பதிலளித்தான்.
    குழந்தைகளாலும் எழுத்தாளர்களாலும் மட்டுமே இப்படி எண்ண கற்பனை பண்ண முடியும். மற்றவர்களுக்கெல்லாம் வித்தியாசமாக புதிதாக எண்ண பயம், தயக்கம். ஆனால் குழந்தைகளுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்தவித தயக்கமோ பயமோ கிடையாது. அவர்களின் எண்ணங்களை செயல்களை யாராலும் எதனாலும் கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் சாதாரண மக்கள் ஒரு கலைஞனையோ, படைப்பாளியையோ மரியாதைக்குரிய மனிதராக, ஒரு கனவானாகப் பார்க்க முடிவதில்லை. மரியாதைக்குரியவர்களாகவும், கனவான்களாகவும் இருப்பவர்களால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. கனவானாக மாறிய பின்பு சுதந்திரமாக வாழ முடியாது. ஒரு கலைஞன் கனவானாக மாறிவிட்டால் அவன் இறந்தவனுக்குச் சமமாகி விடுகின்றான்.
    மரியாதையையும், சுயகௌரவத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்களே படைப்பாளிகளாக இருக்கமுடியும். படைப்பாளிகளை சாதாரணமக்கள் பைத்தியக்காரர்கள் என்றே கருதுகின்றார்கள். படைப்பாளிகள் மிகத்தாமதமாகவே அடையாளம் காணப்படுகின்றார்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: