நீயே பெரியார்..!

செப்ரெம்பர் 17, 2011 at 12:20 பிப 4 பின்னூட்டங்கள்


வெள்ளை தாடியுடன்

விடியல் கண்டவனே!

கருப்பு சட்டையில்

நெருப்பாய் இருந்தவனே!

சாதிக்கு சவுக்கடி

கொடுக்கவே நீ பிறந்தாய்

முற்போக்கு சிந்தனை விதைத்து

சரித்திரத்தில் நீ உயர்ந்தாய்!

வாழ்க நின் புகழ்!!!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , .

பின்னாளில் ஆகிப்போனது பிறந்தநாளாய்! குப்பை மனம்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. tamilpaingili  |  6:24 பிப இல் செப்ரெம்பர் 17, 2011

    saathikku savukkadi migavum arumai.

    மறுமொழி
  • 2. THIRUMAVALAVAN  |  7:56 பிப இல் செப்ரெம்பர் 17, 2011

    saathikku savukkadi kodukkaamal…..saathi veri pidiththavanukku koduththirundhaal…..saathi eppavo ozhindhirukkum nanba…. periyaar seitha thavaru idhuthaan….

    மறுமொழி
  • 3. Durairaj  |  5:45 பிப இல் செப்ரெம்பர் 18, 2011

    அந்த தாடிக்காரர் விசித்திரமானவர்.பலரால் வெறுக்கப்பட்டாலும் அவருக்கான ஆதரவாளர்கள் எப்போதும் இருப்பார்கள்.

    மறுமொழி
  • 4. Balu Natarajan  |  5:56 பிப இல் நவம்பர் 17, 2011

    சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
    நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
    வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
    வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
    யாதெனில் ..
    சுத்த சன்மார்க்கம் ;—சமயம் கடந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;—ஞான மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;—ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;—சத்திய மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;—சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

    உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
    கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளை விளையாட்டு ….

    குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
    அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

    See this site :
    http://www.vallalyaar.com/

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: