மழைவந்து நனைக்கும் போதெல்லாம் !

செப்ரெம்பர் 20, 2011 at 10:27 முப 3 பின்னூட்டங்கள்


  • இருள்கின்ற மேகக்கூட்டம்

எம் இருவருக்குமான

இரவின் நீட்சி!

  • மின்னலென பளிச்சிடும் ஒளியில்

அவள் நோக்கும்

பார்வை வசீகரம்!

  • அவள் வாய்விட்டு

சிரிப்பது போன்று

வந்து ஒலிக்கிற இடியின் சத்தம்!

  • தூரல் வந்து

தொடுகிற போது

அவள் வருடுகின்ற தீண்டலின் ஸ்பரிசம்!

  • மழைவந்து நனைக்கும்

போதெல்லாம்

அவள் வந்து அணைக்கும் சுகம்தான்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

குப்பை மனம்! நாணல் போல்தான்!

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. tamilpaingili  |  12:39 பிப இல் செப்ரெம்பர் 20, 2011

    nalla unarvulla kaathal

    மறுமொழி
  • 2. முனைவர் இரா.குணசீலன்  |  1:51 பிப இல் செப்ரெம்பர் 20, 2011

    :))

    மறுமொழி
  • 3. Sri  |  1:29 பிப இல் செப்ரெம்பர் 21, 2011

    nalla varigal

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: