இன்று பிறந்த மழையே !

செப்ரெம்பர் 29, 2011 at 11:04 முப 3 பின்னூட்டங்கள்


இடியென அலறுகிறாள்

பிரசவ வலியில்

உன் வான் அன்னை!

–0O0—

வலியிலும் மின்னலென

மலர்கிறாள்

தம் மடி சுமந்த ம(ழை)லை

உன் முகம் காண !

–0O0—

கருமேகமென

அவள் தேகம்

கருத்திருந்த போதும்

உன்னை வெளிர் தேகமாய்

பெற்றெடுத்து

பெருமை பொங்குகிறாள் !

–0O0—

இன்று பிறந்த மழையே

எத்தனை நாள்

உன் அன்னை மடியில்

கருவுற்று  காத்துக்கிடந்தாயோ

உன் தந்தைமண்ணைக் காண !!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

மதுவை நிரப்பி! நல்லக்காதல் !

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. tamil  |  2:21 பிப இல் செப்ரெம்பர் 29, 2011

    thnthyaip paarthu vitten

    மறுமொழி
  • 2. nathnaveln  |  3:21 பிப இல் செப்ரெம்பர் 29, 2011

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 3. durairajv  |  10:39 பிப இல் செப்ரெம்பர் 30, 2011

    உவமைகள் அருமை,சிறப்பான கற்பனை,நன்றாக உள்ளது.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: