Posts filed under ‘தொழில்நுட்பம்’
கமலின் பிறந்தநாள் பரிசான விஸ்வரூபம் ஸ்பெஷல் ட்ரைலர்
ஒரு போர் எங்கே தொடங்குகிறது ?
ஒரு புன்னகை நிராகரிக்கப் பட்ட இடத்தில்…
என்கிற உலக நாயகனின் கவிநயமான முன்னுரையோடு ஆரம்பிக்கிற ட்ரைலர் ஓர் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.Auro 3D என்கிற டெக்னால ஜியில் பண்ணியிருப்பதாக கமல் சொல்லி….
மேலும்…
புத்தகப் பிரியரா நீங்கள்??உங்களுக்காக ஓர் இலவச இணையத்தளம்
எதாவது படிக்கணும்?என்ன படிக்கலாம்?
நான் வாங்கிட்டு போன அந்தப் புத்தகத்த படிச்சி முடிச்சிட்டேன்..வேற புத்தகம் எதாவது வச்சிருந்தா கொடுங்களேன்..
சிறுகதை தொகுப்புகள்தான் இருக்கா?எதாவது இலக்கிய நாவல் இருந்தா கொடுங்க.இல்ல புறநானூறு,அகநானூறு மாதிரி இருந்தாலும் ஓகே???
பார்த்திபன் கனவு படிக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருக்கேன்..வாய்ப்பு கிடைக்கல..இந்த book fair போனப்போ வாங்கனும்னு நெனச்சேன்..மறந்துட்டேன்..நீங்க வச்சிருக்கீங்களா??
என்று புத்தகப் புதையலை தேடித் திரிபவரா நீங்கள்.கவலை வேண்டாம்..உங்களுக்காகவே ஓர் இணையத்தளம்..அதுவும் இலவசமாக..
தமிழில் முன்னணி இலக்கியங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,இலக்கியவாதிகள் அனைவரின் எழுத்துக்களும்,களஞ்சியமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையதளத்தில்..படிக்க
கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்..
நிறையப்பேர் அறிந்த இணையத்தளம் தான்..அறியாத சிலரும் அறிய இத்தகவல்..
பாருங்கள்… படியுங்கள்..
ப்ளீஸ் செக் மை ப்ளாக்-குளோபல் சூப்பர் ஸ்டார்
ஆபீஸ்…வேலை..அதுக்கு மத்தியில ப்ளாக் எழுதுறது ..அதுலயும் சீரியஸ் மேட்டர் ..இல்ல கவிதைங்கிற பேர்ல எதாவது எழுதி படிக்கிறவங்கள கொலை பண்றதுன்னு செஞ்சி போர் அடிச்சதால..இன்னைக்கு கொஞ்சம்..இல்ல ரொம்பவே ஜாலியான மேட்டர் கைல எடுத்துகிட்டேன்..மனுஷன் சிரிக்க வாய்பில்லாம எங்கடா வாய்ப்பு கிடைக்கும்னு அலையுற சமயத்துல சிக்கினுச்சு ஒரு ஹீரோவோட வீடியோ..ப்ளீஸ் வாட்ச் மை ப்ளாக்-நான் சொல்லல வில்பர் சர்குனராஜ் சொல்றாரு..பாருங்க..என்ஜாய் பண்ணுங்க. கஷ்டம்னா தனியா அனுபவிக்கலாம்.. சந்தோசத்த நாலு பேர் கிட்ட ஷேர் பண்ணிக்கனும்ல..அதான்..சியேர்ஸ்..
கீழே உள்ள லிங்க் பார்க்கவும்…சாம்பிள் சில
(சிரிக்க அல்ல வீடியோ..சிந்திக்க..அந்த மனிதரின் தன்னம்பிக்கை..ஹ..ஹா)
நீங்கதான் ஹீரோ..நவீன ப்ரோக்ராம்மிங்
என் நண்பர் ஒரு லிங்க் எனக்கு அனுப்பி இருந்தார்..அதை கிளிக் பண்ணி போய் பார்த்த போது அவர் முகம் கதாநாயகன் என்று மின்னியது..அந்த வீடியோவை பார்த்து முடித்த மாத்திரத்தில் அசந்து விட்டேன்..அவ்வளவு அருமையான ப்ரோக்ராம்மிங்..ஓடும் வீடியோவில்..நாம் விரும்பும் முகம் ஹீரோ கெட் அப்பில்..அப்பப்பா..
இதுதான் அந்த லிங்க்..loading ஆகும் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்..
browse பட்டன் ஐ கிளிக் செய்து உங்கள் படத்தை இம்போர்ட் பண்ணுங்க..வீடியோ பாருங்க..ஹீரோ ஆகுங்க..!!
இப்போ அந்த லிங்க் ஐ காப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம்.