Posts filed under ‘வண்ணங்கள்’
யாருமற்ற இருட்டில் அவள் மட்டும்..
கண்கள் பொன்னிறம்,கூந்தல் கூட தங்கத்தின் ஜொலிப்பு,ஏதோ ஒரு ஏக்கம் கலந்த பார்வை, சிவப்பு துகிலினில், யாருமற்ற இருட்டில்…
மேலும்..
கல்லூரி காலத்து எனது கைவண்ணம் !
பூக்கூடை ஓவியம்
எனது பழைய அலுவலகத்தில் இருந்த பூக்கூடையை பார்த்து 2004 ஆம் ஆண்டு நான் டிஜிடலில் வரைந்தது..