Posts tagged ‘ஈ’

திருடு…!

சிறிது சிறிதாய்

உழைப்பைக் கொடுத்து

சேமித்து எடுத்த

ஈக்களை விடவும்

திருடி பறித்தவன்

தினமும் ருசிக்கிறான்

அதிக தேனை!

செப்ரெம்பர் 15, 2011 at 12:12 பிப பின்னூட்டமொன்றை இடுக

உன் இதழ்களை விரித்து வைக்காதே!

உன் இதழ்களை விரித்து

வைக்காதேடி

பூக்கள் என்றெண்ணி

ஈக்கள்

ஏமாறுகின்றன பார்!

ஜூலை 7, 2011 at 10:24 முப 3 பின்னூட்டங்கள்

உயிர்களைக் கொல்வது பாவம்!

புத்தகம் மூடும்போது

சிக்கி

இறந்து போயிருக்கிறது

ஈ !

இறந்த பகுதியின்

எழுத்து சொல்கிறது

உயிர்களைக் கொல்வது பாவம்!

ஏப்ரல் 30, 2011 at 8:02 முப 9 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: