Posts tagged ‘கால்’

தன் காலைக் கழுவிவிட!

  • காலில் புத்தகம்

பட்டதற்காய்

கடவுளை மிதிச்சிட்டேன்னு

கவலைக் கொண்டு

தொட்டுக் கும்பிடுகிறவன்!

தன் காலைக்

கழுவிவிட

கூப்பிடுகிறான்

வேலைக்காரனை!

ஜூலை 1, 2011 at 10:50 முப 11 பின்னூட்டங்கள்

காதலில் கசிந்துருகுகிறது!

இன்று

நீயவளின்

கரம்பற்றி விட்டதினால்

உன்னவளின்

கால்பற்றி

உயிர் வாழ்கிறேன் நானே!

இத்தனைக்காலம்

என்னை நீயும்

ஏங்கவைத்து விட்டாயேடா!

காதலில்

கசிந்துருகுகிறது

உன்காலில்

போட்ட மெட்டி!

ஜூன் 1, 2011 at 11:02 முப 6 பின்னூட்டங்கள்

ஒருதலைக்காதல் !


  • அவளுக்கு பிடிக்காத

விஷயங்கள்

எதுவுமே எனக்கும்

பிடிப்பதில்லை..

என்னைத்தவிர!

  • அவளுக்கு பிடிக்கின்ற

விஷயங்கள்

எல்லாமே எனக்கும்

பிடிக்கும்..

அவனைத்தவிர!!

மே 25, 2011 at 10:15 முப 8 பின்னூட்டங்கள்

செருக்கு கொள்கிறது செருப்பு!

உன் பாதம்

தொட்டதில்

செருக்கு கொள்கிறது

உன் செருப்பு!

 

 

மார்ச் 22, 2011 at 8:43 முப 10 பின்னூட்டங்கள்

கா(ல(ல்)ச்சுவடு !

(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

  • வெறுமனே

வாழ்தலில் இல்லை

வாழ்க்கை!

  • உன் பயணத்தில்

நீ பதித்துவிட்டு

போகும்

சுவடுகளில் தான்

நீ வாழ்வதற்கான

வரலாறு

தொடங்குகிறது!

மார்ச் 14, 2011 at 10:53 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: