என்னைப்பற்றி..

காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக் கொட்டாயில் தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்.
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னை மாப்பட்டினத்தில்..
ஓவியக்கல்லூரி மாணவன்..
முகவரி சொன்னால்…
முதலில் ஓவியன்…
அப்பப்போ.. கவிதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென  நினைப்பதை..
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

காட்டுக்கோட்டை..

பெயரைப்போல காடில்லாவிட்டாலும்

அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.

அளவான குடும்பம்

ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.

தமையன் ஒருவன்

பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..

பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்..

ஓவியக்கல்லூரியில் முதுகலை படித்தவன்

முகவரி சொன்னால்

முதலில் ஓவியன்.

அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்

சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..

நான் படைப்பென நினைப்பதை

உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!

52 பின்னூட்டங்கள் Add your own

 • 1. surya  |  2:32 பிப இல் ஒக்ரோபர் 20, 2009

  அன்புள்ள ஜெயசீலன்.

  ஒவியர் கல்லூரியில் படித்த எனது நண்பர் ஒருவரும் இப்போது கலை இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார்.

  வாழ்த்துகள்..

  சூர்யா
  சென்னை

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:59 பிப இல் ஒக்ரோபர் 20, 2009

   நன்றி நண்பா..அப்படியா??நன்று..ஜெயசீலன் என் தம்பி..

   மறுமொழி
 • 3. muthusarvanan  |  6:41 பிப இல் நவம்பர் 3, 2009

  nice all the best

  மறுமொழி
 • 5. THIRUMAVALAVAN R  |  10:24 பிப இல் நவம்பர் 29, 2009

  heeeloooooooo

  மறுமொழி
 • 6. THIRUMAVALAVAN R  |  10:46 பிப இல் நவம்பர் 29, 2009

  குறிப்பெழுத விரும்பினேன்…..
  குறையாகி விடுமோ நட்பு……
  குறிப்பிட மறந்தால் சிலவற்றை…..

  தோளோடு தோள் சாய்ந்த நண்பன்…..
  சாதித்து நிற்கிறான்….
  வாழ்த்த வார்த்தை வரவில்லை….
  வியப்பில் நிற்கிறேன் வளர்ச்சி கண்டு…
  ஆனந்த கண்ணீருடன்……

  அந்த கண்ணீர் துளி ஒவ்வொன்றும்….
  உப்புத் துளி அல்ல…
  அவற்றின் விலை அறிவான்….
  இந்த படைப்பாளி….

  தொடரட்டும் உனது படைப்புகள்….

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  10:57 பிப இல் நவம்பர் 30, 2009

   நன்றி நண்பா!
   என் நண்பனின் பெருந்தன்மை
   எழுத்தில் தெரிகிறது…
   மச்சி என்ன பத்தி எக்ஸ்ட்ரா build up ஓட
   எழுதிருக்க..படிக்கிறவங்க தான் பாவம்.ஹ ஹா
   நான் இன்னும் வளரல நண்பா…வளர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
   உன்னை போன்ற நல்லுள்ளங்கள் தான் தூக்கி விடனும்.

   மறுமொழி
 • 8. rammalar  |  3:23 பிப இல் திசெம்பர் 8, 2009

  ஹைகூ கவிதைகளை படித்து ரஸித்தேன், அருமை

  மறுமொழி
 • 10. திருமாவளவன்  |  4:59 பிப இல் திசெம்பர் 10, 2009

  http://maruthivalavan.wordpress.com

  இது என்னுடைய மாதிரி இணையதளம்
  உன் பார்வையை செலுத்தி
  பதிவை மட்டும் விட்டு செல்

  மறுமொழி
 • 11. vani  |  1:00 பிப இல் ஜனவரி 27, 2010

  hi balaji, superb da,try more like this.

  மறுமொழி
 • 13. வாணி  |  5:07 பிப இல் பிப்ரவரி 10, 2010

  வாழ்த்துக்கள்

  மறுமொழி
 • 15. anujan  |  1:16 பிப இல் ஏப்ரல் 7, 2010

  great..

  மறுமொழி
 • 17. வித்யாசாகர்  |  11:11 பிப இல் ஏப்ரல் 20, 2010

  தொடர்ந்து எழுதுங்கள். நல்ல நடை இருக்கிறது. தலைப்பு திரும்பிப் பார்க்க வைப்பதாகவும், நடை முடிவு வரை கொண்டு செல்வதாகவும், முடிவு மீண்டும் தலைப்பை பார்த்து சரியான தலைப்பு தானத் வைத்திருக்கான்னு கவிதையை நெஞ்சில் பொத்திக் கொள்வதாகவும், ‘இருக்கும் ஒரு கோட்பாட்டை எழுதும் போது மனதில் கொண்டு கொள்ளுங்கள்.

  பத்து காகிதம் கிழித்தால் பதினொன்றாவதில் கவிதையும் கிழிபடும். உடன் உலகின் அக்கறையையும் சேர்த்துக் கொள்கையில் கவிதையின் நீளம்; உலகின் விசாலம் வரை தொடும்.

  நீஎங்கள் மிக நன்றாகவே எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள், நிறைய படித்தும் கொள்ளுங்கள். படிப்பு; படிப்பதில் அல்ல, பார்ப்பதிலல்ல, எடுத்துக் கொள்வதில் இருக்கிறது.

  பாராட்டுக்களுடன், வாழ்த்துக்களும்!

  வித்யாசாகர்!

  மறுமொழி
  • 18. படைப்பாளி  |  10:37 முப இல் ஏப்ரல் 21, 2010

   நன்றி நண்பரே…தங்கள் கருத்துகள் நலம் பயப்பனவாக உள்ளன.

   மறுமொழி
 • 19. raj  |  10:38 பிப இல் ஓகஸ்ட் 22, 2010

  nice post. continue sir!!!

  மறுமொழி
 • 21. prabha  |  1:38 பிப இல் செப்ரெம்பர் 27, 2010

  nice na…….

  மறுமொழி
 • 23. jayaraj  |  9:12 பிப இல் ஒக்ரோபர் 7, 2010

  Net is a very amazing place. Happens to see many such good attempts.
  As someone said it is very essential to have a look around the society. That helps in keeping us sharp. Best wishes

  மறுமொழி
 • 25. Anitha  |  1:44 பிப இல் நவம்பர் 13, 2010

  காட்டுக்கோட்டை..

  எங்கே இருக்கிரது………….

  எந்த ஊர்

  மறுமொழி
 • 27. CHRISTY  |  2:39 பிப இல் ஜனவரி 21, 2011

  VERY VERY VERY NICE. ALL THE BEST.

  மறுமொழி
 • 29. saravanan  |  9:57 பிப இல் பிப்ரவரி 4, 2011

  nanum ungal kallurithan

  மறுமொழி
 • 31. அனு-win கனவுகள்  |  5:26 பிப இல் பிப்ரவரி 8, 2011

  ஒவியனுக்குள் ஒரு கவிஞன் கண்டிப்பாய் இருப்பான் என்பது நிஜமே ! !

  மறுமொழி
 • 33. durairajv  |  8:39 பிப இல் மார்ச் 23, 2011

  தங்களின் ‘நிர்வானம்’ தொடர் பதிவு படித்தேன் “பார்க்கும் பொருளில் அல்ல விரசமும் காமமும்,பார்வையாளனின் பார்வையைப் பொருத்துத்தான் அவை இருக்கின்றன…..”
  அருமை
  தங்களின் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது ..
  படைப்பு பயணம் இனிதே தொடர இந்த வழிப்போக்கனின் மனமார்ந்த வாழ்துகள்

  மறுமொழி
  • 34. படைப்பாளி  |  10:14 முப இல் மார்ச் 24, 2011

   மிக்க நன்றி நண்பரே…தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் பாராட்டும்,வாழ்த்துமே எம்மை மென்மேலும் எழுத ஊக்குவிக்கின்றன.

   மறுமொழி
 • 35. பாஸ்கி  |  11:42 முப இல் ஏப்ரல் 2, 2011

  படைப்பாளியின் எண்ணங்கள்,
  நடை மிகவும் கவர்கிறது!
  எழுதுவது என்பது தேர்ந்த நீச்சலைப்போன்று
  இருக்கவேண்டும்…
  வாழ்க வழமுடன்!

  அன்புடன்
  பாஸ்கி!

  முடிந்தால் ஈமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்!

  மறுமொழி
  • 36. படைப்பாளி  |  12:22 பிப இல் ஏப்ரல் 2, 2011

   தங்கள் கருத்திற்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..நிச்சயம் உங்களை தொடர்பு கொள்கிறேன்..

   மறுமொழி
 • 37. sella  |  4:09 பிப இல் ஏப்ரல் 19, 2011

  நண்பா, நானும் உனது நண்பன் இனி..
  நாளும் வைப்பேன் தொடர்பு கனி!

  மறுமொழி
  • 38. படைப்பாளி  |  6:02 பிப இல் ஏப்ரல் 19, 2011

   தங்களின் வார்த்தையே கனிய வைக்கிறது மனதை..மிக்க நன்றி நண்பா..

   மறுமொழி
 • 39. suganthiny75  |  4:16 பிப இல் மே 11, 2011

  suppppperrrrrrr.

  மறுமொழி
 • 40. படைப்பாளி  |  10:22 பிப இல் மே 11, 2011

  thank you very much friend!..

  மறுமொழி
 • 41. BALA  |  10:56 பிப இல் ஜூன் 13, 2011

  DEAR SIR…,
  UNGA WEBSITE SUPER AND MORE USEFUL…..!!
  NEENGA BRILLIANT SIR……………………!!!

  THANK U…>>>>>>>>>SIR

  மறுமொழி
  • 42. படைப்பாளி  |  9:04 முப இல் ஜூன் 14, 2011

   நன்றி…மிக்க நன்றி நண்பரே..ஏதோ தோணுவதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்..உங்கள் பாராட்டு எனக்கு மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தை உண்டு செய்கிறது..மீண்டும் வருக!

   மறுமொழி
 • 43. கிருஷ்ணன் பாலா  |  4:26 பிப இல் ஜூன் 25, 2011

  பத்திரிகையாளானாக மட்டுமின்றி படைப்பாளனாகவும் இருப்பதால்
  ஓவியர்களை எனக்கு இயல்பாகவே பிடிக்கும். அவர்கள் சிந்திக்கின்ற கவிஞர்களாகவும் இருந்து விட்டால்வர்களை மிக மிகப் பிடிக்கும்.

  வருக நண்பரே;தொடர்வோம். வாழ்க.
  நட்புடன்,
  கிருஷ்ணன் பாலா
  25/6/2011

  மறுமொழி
  • 44. படைப்பாளி  |  4:57 பிப இல் ஜூன் 25, 2011

   தங்கள் நட்பு எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது..தொடர்வோம் ..மிக்க நன்றி நண்பரே..

   மறுமொழி
 • 45. சுகந்தி வெங்கடாசலம்  |  8:19 பிப இல் ஓகஸ்ட் 10, 2011

  அற்புதமாக உள்ளது. தொடரட்டும் உங்களது பணி.

  சுகந்தி வெங்கடாசலம்

  மறுமொழி
 • 47. மன்னை முத்துக்குமார்  |  12:20 பிப இல் செப்ரெம்பர் 22, 2011

  வாழ்த்துக்கள், உங்கள படைப்ப்புக்களை காண ஆவலாய் நானும்.

  மறுமொழி
 • 49. swarna  |  4:11 பிப இல் ஒக்ரோபர் 7, 2011

  ungal padaipugal anaithum alagu.. vazhtukal..

  மறுமொழி
 • 51. கலைமகன் பைரூஸ்  |  7:11 பிப இல் நவம்பர் 10, 2012

  நல்ல எழுத்துக்கள் நண்பா! தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எதிர்காலம் உண்டு! வாழ்த்துக்கள்!! – கலைமகன்

  மறுமொழி
  • 52. படைப்பாளி  |  12:33 பிப இல் நவம்பர் 15, 2012

   மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வாருங்கள்..தங்கள் நற்கருத்துக்களை கூறுங்கள்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


%d bloggers like this: