காதலி காவியம்…

ஒக்ரோபர் 1, 2009 at 8:48 பிப 1 மறுமொழி


letter1

காதலித்த போது அவளிடம்
-கவிதை கேட்டேன்…

உன்னை போல்..எனக்கு,கவிதை எழுத தெரியாது.
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
இருந்தாலும் உனக்காக .. ஓர் ஒற்றைச்சொல் கவிதை
உன் பெயர் என்றாள்.

இடைமறித்து சொன்னேன்…
அது என் அப்பன் அருளியதென்று….

காத்திரு கண்ணா…
-என காதலி சொன்னாள்.
உனை கைப்பிடிக்கும் காலம் வரும்…
அப்போ -என் பெயரும் உன் பெயரும்
உறவாடி ஒன்று சேரும்….

அன்றோ …
என் பெயர் கவிதையல்ல…
காவியம் என்றாள்.

Entry filed under: கவிதைகள்.

… இப்படியாய் ஈழத்தமிழினம் காந்தி ஜெயந்தி

1 பின்னூட்டம் Add your own

  • 1. prabha  |  7:57 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

    இன்னும் காத்து கொண்டு தான் இருகிறீர்களா கண்ணா??????

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,654 hits