நான்,நாமாகி,நம்முடல் ஒன்றாகி..

ஜூலை 17, 2010 at 11:50 முப 6 பின்னூட்டங்கள்


  • நீ ,நான் என்று

சொன்னபோது

உதட்டிலும்..

நீ, நானாய், இருந்தபோது

நம்முள்ளும்

ஏகப்பட்ட இடைவெளி.

  • நான்,நாமாகி

போனபோது என் உதடுகள்

மட்டுமல்ல..

உன் உதடும்,என் உதடும்

ஒன்றாக அல்லவே ஒட்டின

பெண்ணே!!

நாமாய் இருப்பதில் தான்

எத்தனை சுகம்

கண்ணே!!

கண்கள் செருகின

கைகள் இணைந்தன

கால்கள் முறுக்கின

உடல்கள் பிணைந்தன

இடைவெளியில்லாது

இருவரும் ஒன்றானோம்.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , .

செய்தித்தாள் நான் இப்போதே இறந்திட வேண்டும்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. kalakakaaran  |  3:07 பிப இல் ஜூலை 17, 2010

    உணக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்ச தான் சீற்படுவ

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:20 பிப இல் ஜூலை 17, 2010

      அப்டீங்கிறீங்க!!!

      மறுமொழி
  • 3. madurai saravanan  |  7:11 பிப இல் ஜூலை 17, 2010

    //நாமாய் இருப்பதில் தான்
    எத்தனை சுகம்
    கண்ணே!!//

    அருமை வாழ்த்துக்கள்

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:21 பிப இல் ஜூலை 17, 2010

      உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..நன்றி ஆசிரியரே…

      மறுமொழி
  • 5. adhithakarikalan  |  10:26 முப இல் ஜூலை 19, 2010

    கலக்ரே போ …

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:49 முப இல் ஜூலை 19, 2010

      ஹா..ஹா..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: