எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம்?

ஓகஸ்ட் 15, 2010 at 10:00 முப 3 பின்னூட்டங்கள்


  • மேல்சாதி-கீழ்சாதி

மேல்மட்டம்-அடிமட்டம்

கொத்தடிமை-கூலிக்காரன்

ஆண்டை-அடிமை

சாதிமத அடிதடியில்

சாதனை இந்தியன்

-ஆனாலும்

சமத்துவ இந்தியாவாம்!!

விடுதலை என்றார்கள்

யாருக்கென்று தெரியவில்லை?

————————————————–

  • என்னினம் இறந்தாலும்

அழக்கூட அனுமதியில்லை

இனத்தால் நீயிங்கு

இணைவதற்கு இடமில்லை

மீறி இணைந்து பார்

சிறையிலே நீயிறுக்க

ஏனைய அறையுண்டு.

வாயை மூட

வந்தது சட்டம்.

எழுதுவதை தடுக்க

எழுகிறது திட்டம்.

சுதந்திரநாடு என்றார்கள்

அர்த்தமெனக்கு புரியவில்லை.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

புன்னகை பூ! தி எக்ஸ்பெண்டபல்ஸ்

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜிஎஸஆர்  |  10:32 முப இல் ஓகஸ்ட் 15, 2010

    மேலே இருக்கும் படம் ஒன்றே போதும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்கிறது உங்கள் கவிதையும் அருமை

    மறுமொழி
  • 3. adhithakarikalan  |  12:16 பிப இல் ஓகஸ்ட் 16, 2010

    நண்பரின் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்… சுதந்திரமாம்… புடலங்காவாம்… பெரியார் சொன்ன மாதிரி அது ஒரு துக்க நாள்.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,656 hits